பக்கம்:முத்துச் சிப்பி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

போய் விடுகிறாளா? சமூகத்திலே பல்வேறு காரணங் களால் ஒதுக்கப்படவேண்டியவர்கள் தானா?

பாலு தாயைப் பயத்துடன் பார்த்துக்கொண்டே நின்றான்.

கல்யாணராமன் பேச ஆரம்பித்தார்.

'அந்தப் பையன் என்ன செய்தான் என்று ஒருத் தருமே சொல்லாமல், நீங்கள் பாட்டுக்குப் பேசிக் கொண்டே போகிறீர்களே? என்று கேட் டார்.

' என்ன செய்தானா பொழுது விடிந்ததும் விடியாத துமாக இருக்குமபோதே இந்தப் பையன் வந்து என் பையனைக் கிணற்றில் குளிப்பதற்குக் கூப்பிடுகிறான் சார்! மிதந்து வைத்தால் யார் பதில் சொல்கிறது போ வீஸ் அக்கு? சிவனே என்று உள்ளோடு கிடப்பவனை இது கள் நடுவீதிக்கு இழுத்து விடும் போல் இருக்கிறதே! ஹ- ம்’ ’ என்றார் சே வடிாத்திரி பயங்கரமாகக் கண்களை உருட்டி பாலுவை விழித்துப் பார்த்தவாறு .

கல்யாண ராமன் பாலுவின் கைகளைப் பற்றித் தம் அருகில் அழைத்தார்.

'ஏண்டா பாலு ! நீ போய் இவர்களைப் கூப்பிட் டாயா அல்லது அவர்கள் உன்னை வந்து கூப்பிட்டார் களா? உண்மையைச் சொல் என்று கேட்டார், அங்கு நின்றிருந்த பையன் களைச் சுட்டிக் காட்டி.

  • அவன் தான் மாமா எங்களை வந்து கூப்பிட் டான்' என்றான் சேஷாத்ரியின் மகன். அவன் என்ன உளறி விடுவானோ என்று அவன் தகப்பனார் கவலை யுடன் அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.
  • டேய் ! டே ய் 1 பொய் சொல்லாதே! கிணற்றிலே ச்சல் சொல்லித் தரேன் .ை தானே டா பாலு வைக்

H- in- DT *- Hr |