பக்கம்:முத்துச் சிப்பி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

1றிடையே அவை ஆடி அ ைசவதே வன ப்பு மிகுந்த காட்சி ப. க இருந்தது .

பந்தலின் கால் ஒன்றில் சாய்ந்து பவானி சிறிது நேயம் வான வெளியையும், தொலைவில் மறையும் கரியனின் அஸ்தமனத்தையும் பார்த்துக் கொண்டிருந் காள். அக்கினிப் பிழம்பான ஆதவன் தன் வெப்ப த்தைக் ,ை த்துக் கொண்டு மேற்குக் கடலாக ப் போய்க்

கொண்டிருந்தான் . வ: ன வீதி எங்கும் பறவைகளின் ட் டம். தெருக்களில் பேய்ச்சலி விருந்து திரும்பும்

க்களின் குளம்பொலி. பசுமலைக் கிராமத்தில் எழுந் கருளி இருக்கும் பசுபதி கோவிலிலிருந்து மிதந்து வரும் பணியின் நாதம்.

"இன்னொருவருடைய மனதிலே என்ன இருக்கிறது? விஷம் இருக்கிறதா அல்லது அன்பெனும் அமுதம் நிறைந் திருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? கல்யாணராமன் வெள்ளை மனத்தவர். அன்புடன் பl, குகிறார். அந்த அம்மாள் பார்வதி கருணையே உரு வானவள். அடக்கமான வள் . ஆனால் அவர்? அந்த மூர்த்தி எப்படிப்பட்டவர்? பேச்சும் செய்கையும் அவரைப் பலவிதமாக எண்ணத் தோன்றுகிறதே! என்று குழம்பினாள் பவானி.

அப்பொழுது கோவிலிலிருந்து காற்றிலே ஒரு இசை கலந்து வந்தது. மணியின் நாதத்தோடு அந்த இசை பரவியது.

இசையின் ஆனந்தத்தில் லயித்துப் பவானி அப்படியே நின்றாள். மேற்கே செக்கர் வானில் ஒளிப் பிழம்பாகச் சுழலும் சூரியனின் வடிவத்திலே தில்லையம் பதியிலே ஆனந்த நடனமிடும் இறைவன் தோன்றினான். உலகையே தன் சக்தியால் ஆட்டு விக்கும் வள்ள வின் ஆட்டங்களுக்கு முன்பு நல்லவையும், தீயவையும், தலை குனிந்து வணங்க வேண்டியதுதானே?