பக்கம்:முத்துச் சிப்பி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

"...

திக்கு எண்ணங்கள் தோன்றின. ஆனால் யாரைப் பற்றி யும் அவதுாறாகச் சட்டென்று பேசி விடக்கூடாது என்று தன் மனத்தை அடக்கிக் கொண்டாள் அவள். *மூர்த்தி வந்திருந்தான். வருவதைப் பற்றித்தவறில்லை . ஆனால் ...உலகம் அதைத் தெரிந்து கொண்டு பேசு மா? எனக் குக் கவலையாக இருக்கிறது ! என்று பார்வதி யிடம் கூறிவிட வேண்டும் என்று பவானி பன்முறை முயன்று தன்னை யே அடக்கிக் கொண்டாள். சொந்த மருமகனைப் பற்றி மாமியிடமே அவதுாறாகப் பேசி விடலாமா?- என்று நினைத்து பவானி எதுவுமே பேசவில்லை.

15. குற்றமுள்ள நெஞ்சு

குற்றம் செய்தவனுடைய நெஞ்சிலே நிறைந்து இருக்கும் பயமானது ஒருவித விசித் திரத் தன்மையு. டையது. ஒவ்வொரு நிமிஷமும் அது அவனை நீ ஒரு குற்றவாளி என்று எச்சரித்துக் கொண்டே இருக்கும். நல்லதையோ கெடுதலையோ செய்யும்படித் ஆாண்டுவது

மனம்தான் . எச்சரிப்பதும் மன மேதான்.

பார்வதியும் கோவிலுக்குப் போன பிறகு மூர்த்தி, திறந்த கொல்லைக் கதவைச் சாத்திக்கொண்டு தெருவில்

இறங்கிக் கோவிலை நோக்கி நடந்தான். பிராகாரத்தை

அவர்கள் சுற்றி வரும் போது, திருடனைப் போல, பெரிய கல்துரண்களுக்கு ப் பின்னால் மறைந்திருந்து பவானியையும் பார்வதியையும் கவனித்தான். எதிர்

1ார்த்தது என்ன? பார்வ தி ையட் பவானி காவிலி ,

சந்தித்தால் தனியாக ஒரு இடம் தேடிப் பிடித் து க கொண்டு உட்கார்ந்து பார் வதியிட மூர்த் இயைப்

பற் றி க் சொல் லி அ குழி னாள் என்று நினை தி ருெந்தான். ஆனால், ஒன்றுமே நடவாதது போல் பவான அமைதி யாக ஒவ்வொரு சன்னிதியாகச் சென்று சுவ: ை.