பக்கம்:முத்துச் சிப்பி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மெதுவாக ஊர்ந்து செல்வதைக் கவனித்த பவானிக்கு மனிதனின் ஆசைகளும், எண்ணங்களும் ( P 1?- Goj தெரியாத

ஒரு ாே டன் ஒடுவதைப் போல இருந்தன. மேகக்

கூட்டங்கள் எங்கேதான் போகின்றன? கடுங்கோடைக் கு அப்ப, ப் வறண் டு போன வயல்களுக்கும், நீர் தி ைலகளுக் கு, ம் ம ை ையப் பொழிந் து விட்டு அவை மீண்டு பிரயா னத்தைத் தொடங் তে கின் ᏁD Gö* . ஆனால், தன்னுடைய

வறண் டுபோன வாழ்க்கை வளம்பெற வழி இருக்கிறதா?

வானி, அருகில் துரங்கிக் கொண்டிருந்த கு முந்தை யின் கபடமில்லாத முகத்தைக் கவனித்தாள். களங்க 1.), அந்த முகம் ஒன்று தான் அவளுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது. அவ னு ைடய சிறு கரங்களைச் சேர்த்து தன் கைக்கு ன் பற்றிக் கொண் டாள் . "இன்று இவை சிறு கரங்கள் தான். ஆனால், நாளடைவில் வளர்ந்து வலிமை பெற்று விடும். பிறகு வாழ்க்கையில் ஆதரவற்றுப்போன தனக்கு ஆதரவு தரும் அன்புக் கரங்களாக அவை மாறும் " என்றெல்லாம் பவானியின் எண்ணங்கள் ஊர்ந்தன.

படுக்கையின் தலை மாட்டில் கோட் ஸ்டாண்டில் மாட்டியிருந்த கம்பளிச் சட்டை, ஷர்ட் , வேவி, டி, கைக் குட்டை முதலியவை அவளைப் பார்த்துச் சிரித்தன.

கயிற்றுக் கட்டிலின் பமீது விரிக்கப் பட்டிருத்த மெத்தை வெறிச் சென்று கிடந்தது. சில மாதங்களுக்கு முன்பு நோயாளியாக அந்தக் கட்டிலின் மீது வாசு படுத் தி (ா ந் தான். நோயாளி என்று சொல்லித்தான் . பலரும் அவனை ஒரு நோயாளியாகக் கருதினார்கள் . துல் லிய மான வேண்டி யும் , அதன் மீது வெண் ணிற வுர்ட்டும் அணிந்து , மேலே கம்பளிச் சட்டையை மாட்டிக் கொண்டு விட்டால் அவன் ஜோராகத்தான் இருந் தான். ஆளை நாளடைவில் உருக் .ெ உருக் கு லைக்கும் காச நோயாளி அவன் . வலுவூட்டும் ஆகாரங்களும், டானிக்குகளும்