பக்கம்:முத்துச் சிப்பி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

இந்த உபதேசங்களைக் கேட்கவே பிடிக்கவில்லை மூர்த்திக்கு. வயசான இந்தக் கிழங்களே இப்படித்தான்கு பெரிய சாமியார் மாதிரி வேதாந்த பாடம் சொல்லிக் கொடுக்கிறார் குழந்தைப் பையனுக்கு என்று நினைத் தான் மூர்த்தி.

அப்பொழுது பவானி வீட்டை அடைந்தாள். '" இன்றைக்கு என்ன அம்மா கோவிலில் ரொம்ப நாழிகை இருந்து விட்டாய்? ஏதாவது உற்சவமா

என்ன?’ என்று கேட்டார் கல்யாணம்.

  • வீட்டில் இருப்பதைவிட அங்கே இருந்தால் எவ்வளவோ ஆறுதலாக இருக்கிறது மாமா. உலகத் திலே எனக்குச் சில கடமைகள் இருப்பதால் வீடு என்றும் வாசல் என்றும் இருந்து பார்த்து வேலை செய்ய வேண்டி இருக்கிறது.

-

لم-5قط

இல்லாவிட் டால் இப்படியே எங்காவது

புண்ணிய ஸ்தலங்களாகப் பார்த்து வட்டு வரலாம் : என்றாள் பவானி.

இப்படி விரக்தியடைந்து கிளம்பி விட முடியுமா? அதைச் சரியென்றும் நான் சொல்ல மாட்டேன். உனக்கு வாழ்க் கையில் இன்னும் எவ்வளவோ இருக்கிறதே என்றார்.

கல்யாணராமன் சிரித்தார். ஒவ்வொரு வரும்

'எனக்கா? வாழ்க்கையில் எனக்கு என்ன மாமா

தேவை? காலை மலர்ந்து பகலாவதற்குள் கரு கிப் போன

ன் வாழ்க்கையில் இன்னும் என்னவே பாக்கி இருக்கிற மாதிரிச் சொல்லு கிறீர்களே !

"" அப்படியெல்லாம் மனசை அலட்டிக் கொள்ளக் கூட கம்மா. பாலு படித்துப் பெரியவனாகி விட்டால்

அப்பு ம் உனக்கு வாழ்க்கையில் என்ன கவிடங்கள் இருக்கப் போகிறது!’ ’ என்றார் கல்யாணம்.

தன் னு ைடய தாய் திடீரென்று கல கல வென்று பேசிக்

கொண்டிருப்பது பாலு வுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.