பக்கம்:முத்துச் சிப்பி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

துக்கொண்டான். எழுந்திருந்து பல் தேய்த்து முடிப் பதற்கள் பாவனி அவனைப் பல தடவைகள் எத்தனை

மணிக்குப் பள்ளிக்கூடம் போகவேண்டும்’ என்று கேட்டு விட்டாள்.

பாலு நிதானமாகப் பற் பொடியை இடது கையில் வைத்துக் கொண்டு மதில் சுவர் ஒரமாகப் போய் அடுத்த வீட்டில் எட்டிப் பார்த்தான். மூர்த்தியும். பற்பசையும் "பிரஷ் வுையும் கையில் எடுத்துக்கொண்டு ' என்னடா விஷயம்?' என்று கேட்டுக் கொண்டு பவழ மல்லிகை மரத்தடியில் வந்து நின்றான். பாலு பயத்துடன் உள்புறம் பார்த்துவிட்டு, மூர்த்தி மாமா! கேரம் பல கையை மச்சிலிருந்து எடுத்துத் தருகிறீர்களா?' என்று கேட்டான்.

'ஒ1 எடுத்துத் தரேன். '

"என்னோடு யார் ஆடுவார்கள்?

  • பூ! பிரமாதம்! நான் ஆடிவிட்டுப் போேெறன். இதற்காகக் கவலைப்படுவாயோ? என்று கேலியாகக்

கூறிவிட்டுச் சிரித்தான் மூர்த் தி.

அதற்குள் சமையலறையிலிருந்து பவானி பாலுவை அழைத்தாள்.

'இன்றைக்கு என்னட அழுது வடிகிறாய்? பள்ளிக் கூட போக வேண்டுமெ றால் உனக் கு அழுகை தான் போ என்று கூறியதைக் கேட்டதும் மூர்த்தி, ஏண்டா இன்று பள்ளிக்கூடத்துக்குப் போ கிறாயா என்ன? " என்று

விச த் ந - ன்.

- == 4 * *

- " -- " -- * * * * * --- *** * * * "- - . . . . ". . "I S S TS T S S SYS aS aS TTT TT வர வேண்டும். அதுக்காத்தான் ம் ஒரே அமர்க்

o களப் படுத்துகிறான்