பக்கம்:முத்துச் சிப்பி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 2

டிருந்தார்கள். சுமை தாங்கிகளும் இருந்தன. தாக சாந்திக்காக அங்கே இரண்டு மூன்று இளநீர் க் கடை களும் , ஒரு சோ டாக் கடையும் இருந்தன . அதைத் தவிர கிழவி ஒ ருத்தி விற்கும் பனஞ்சாறுக்கு அங்கே ஏகப் பட்ட கி ராக் கி.

பவானியும் பாலுவும் அங்கே வந்து சேர்ந்தபோது மணி பதினொன்றாகி விட்டது. ஒன்பதரை மணி பஸ் கிளம்பி டவுனுக்குப் போய் விட்டது. அடுத்த பஸ் பதி னான்றேகாலுக்கு வரும் என்று சோடாக் கடைக் காரர் அறிவித்தார். மரத்தடியில் கிடந்த பெஞ்சில் இருவரும் உட்கார்ந்தார்கள்.

மினு மினுவென்று பசுமையாக இருக்கும் இளநீர்க் காய்களைச் சதக் சதக் கென்று சீவி இள நீரைக் கண்ணா டி டம்ளரில் கவிழ்த்து நிரப்பி அவன் கொடுத் துக் கொண்டிருந்ததைப் பாலு கவனித்துக் கொண்டே உட்கார்ந்திருந்த ன் . இளநீர்க் க. ப்களில் இருக்கும் இளந் தேங்காயைத் தின்று . இனிப்பான அந்த நீரைச் சாப்பிடும் அவர்களை அவன் மாறி மாறிக் க வனித்துக்

கொண்டிருந்தான். தானும் அந்த மாதிரிச் சாப்பிட வே ண் so L!' என்று அவ இது! க்கு o, T அதி இரு ந் தது H

பவானியும் பாலு அந்தப் பக்கமே பார்த்துக் கொண்டி ருப்பதைக் கவனித்தாள்.

  • உனக்கு வேனு மாடா? சாப்பிடுகிறாயா? என்று கேட்ட ன் .

"நீயும் சாப்பிடு அம்மா! என்றான் அவன் . ' நான் என் ைகுழந்தையா, வழியில் பார்க் கிறதை யெல் ம் வாங்கிச் சாப்பிட? என்ற ன் பவானி.

இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த கடைக்காரன் படை மட வென்று இரண்டு இளநீரைச் சீவிக் கண்ணாடி டம்ளர்களில் நிரப்பினான் .