பக்கம்:முத்துச் சிப்பி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

சாப்பிடுங்க அம்மா, குழந்தை சொல்லுது' சொல்லிக் கொண்டே அவர்களிடம் கொடுத்தான்.

இருவரும் சாப்பிட்டனர். சில்லறை கொடுப்பதற். காகப் பவானி தன் கைப் பையைத் திறந்தபோது, 'வேண்டாம் நான் கொடுத்து விட்டேன் என்று சொல்லிக் கொண்டு மூர்த்தி அவள் எதிரில் வந்து நின்றான். பவானியின் திகைப்பு அடங்குவதற்கு முன்பு 'முர்த்தி மாமா, மூர்த்தி மாமா ' கேரம் பலகையை - (தித்தாச்சா?' ' என்று கேட்டுக் கொண்டே பாலு அவன் கைகளைப் பிடித்துக் கொண் டான்.

பஸ் வரும் சத்தம் கேட்டு அங்கிருந்த பிரயாணிகள் ஸ்லோரும் சுறுசுறுப்படைந்தனர்.

பாலு வின் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு (பத்தி பஸ்ளில் ஏறி உட்கார்ந்தான். திகைத்த உள். த் துடன் பவானி பேச முடியா படல் பஸ்ஸில் ஏறி னாள். பள்ளிக்கூடத்துக்குப் பே கிறோமே என்று அவள் அன்று சற்று நாகரிகமாக உடுத்திக் கொண்டிருந்தாள். தினம் தலையை வாரி முடிந்து கொள் கிறவள் இன்று பிச்சோடா போட்டுக் கொண்டிருந் தாள். கறுபபுக் கரை போட்ட வெள்ளை மில் புடவை கட்டி இருந்தாள். சாதாரணமாக பார் க்கும் போதே எடுப்பாகத் தோற்ற மளிக்கும் பவானிக்கு அவை விசேஷ அலங்காரங்களாக அமைந்த மாதிரி இருந்தன. கட்டுக்குள் அடங்காமல் அவள் முன் நெற்றியில் கூந்தல் சுருள்கள் கருண்டு விழுந்து கொண்டிருந்தன. அவைகளை அவள் எத்தனை முறைகள் கோதிவிட்டுக் கொண்டாலும், மீண்டும் .ெ முறியில் விழுந்து அவள் அழகை அதிகப்படுத்தின.

பஸ் புறப்பட்டது. டிக்கட் கொடுக்கிறவரிடம் முர்த் தி ரூபாயைக் கொடுத்து மூன்று டிக்கெட்டுகள் வாங்கினான். பஸ்ஸில் கூட்டமாக இருந்ததால் பவானி,