பக்கம்:முத்துச் சிப்பி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

அவனை அவ்வளவு ஜோராக வைத்திருந்தன. "நெட்டி யால் செய்த பொம்மை இது. என்றைக்காவது இது சாய்ந்து விடும்' என்று பவானி நினைக்கவேயில்லை. எப்படியாவது அவனைக் காப்பாற்றி விடலாம் என்று தான் நி னைத்தாள். நல்ல காற்றுக்காகவும், சுகவாசத் துக்காகவுமே அவள் பசு மலைக்கு வந்தான்.

கல்யாணமாகிய சுருக்கில் அவள் ஒரு குழந்தைக் குத்

o

1. தாயும ஆகிவிட்டாள். செக்கச் செவேலென்று அவள் அந்தத் தங்க மதவையை ஈன்றபோது இருவர் உள்ளங் களும் கரை காணாத ஆனந்த வெள்ளத்தில் திளைத்தன. * வாழ்க்கை தித்திக்கும் தேனாகவும், செங்கரும்பாகவும் தான் இருக்கப் போகிறது என்றெல்லாம் நினைத்தார் கள். ஆனால், குழந்தைக்கு நான்கு வயது ஆவதற்கு முன்பு வாசுவின் உ - ல் நிலை பாதிக்கப் பட்டது. திடீ

ரென்று அவன் வாய் ஓயாமல் இரும ஆரம்பித்தான்.

டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிடுங்கள் என் றாள் பவானி.

ஆமாம், இருமலுக்குப் போய் மருந்து சாப்பிடு கிறார்கள்! ஏதாவது கஷாயம் வைத்துக் கொடு' என் றான் வாசு அவளிடம்.

கஷாயத்திலும் கல்கத்திலும் தற்கால வியாதிகள் ம.இந்து போகிறதில்லை என்பதை அவன் என்ன கண் டான்?

பவானி! சாயங்காலத்தில் ஜூரம் அடிக்கிற மாதிரி இருக்கிறது. லேசாகத் தலைவலி கூட இருக்கிறது . என்றான் ஒரு தினம் அவன், காரியாலயத்திலிருந்து வீட் டுக்கு வந்தவுடன் .

பவானி பதறிப் போனாள். சொன்னால் இகட் uco ri «f; oyr fr? பெரிசாக எதை யாவது இழுத்து விட்டுக் கொண்டு? என்று சொல்லிக் கொண்டே கணவனை அழைத்துக்கொண்டு டாக்டர் வீட்டுக்குக் கிளம்பினாள்.