பக்கம்:முத்துச் சிப்பி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

கள் ஆயின. கதவைப் பூட்டிச் சாவியை மூர்த்தி வந் தால் கொடுத்து விடும்படி பார்வதி பவானியிடம் கொடுத்துவிட்டுப் போயிருந்தாள்.

'அவன் என்றைக்கு வருகிறானோ என்று கூறி விட்டு, "நான் வந்த பிறகு பாலு வைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கலாம் அம்மா. ஜாக்கிரதையாக இரு என்று கூறி விட்டுக் கல்யாண ம் புறப்பட்டார்.

'சே! சே! இதென்ன ஊர்? பகல் நேரங்களிலேயே பாழ் அடைந்து கிடக்கிறதே என்று மனத்து ள் அலுத் துக் கொண்டான் பாலு .

அடுப்பங்கரையில் அடுப்பு அணைக்கப்படும் சத்தம் கேட்டது. தட் டில் தோசைகளை எடுத்துக்கொண்டு பவானி பாலு வைத் தேடிக் கொண்டு கூடத்துக்கு வந் தாள். பின்னர், தெருப்பக்கம் சென்று பார்த்தாள். திண்ணையில் உட் கார்ந் திருக்கும் பாலு வைப் பார்த்து. 'பாலு எழுந்திருந்து உள்ளே வந்து தோசை சமப்பிடு ' என்று அழைத்தாள்.

கூடத்தில் தோ ைசத்தட்டின் எதிரில் வந்து உட்கார்ந்து கொண்டான் இ . பவானி கடைந்

தெடுத்த வெண்ணெயை உருட்டி எடுத்து வந்து அவன் தட்டில் போட்டாள். அவன் தோசைகளை விரும்பிச்

சாப்பிட்ட தாகப் பவானிக் குத் தோன்றவில்லை.

  • என் ைடா உனக் கு? உடம்: ஏதாவது ச ரி யில் ைலயா என்ன ? என்று கேட்டுக் கெ: ை.ே பவானி அவன் நெற்றியிலும் ம. ர் பிலும் கை வைத்துப் பார்த் தாள் . தாயின் முகத்தில் வே ை ட . ருவதைக் கவனி த பாலு, கண்களில் நீர் ததும் ட , என க்கு இந்த ஊரில் பொழுதே போகவில்லை அம்மா. நாள் பூரா வும் இப்படிக் கொட்டு கொ ட்டென்று எப்படி

F. -

உட்கார்ந்திருக்க முடியும்: என்று கேட்டான்.