பக்கம்:முத்துச் சிப்பி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 |

பவானிக்கு வருத்தமாக இருந்தது. பாலுவின் அப்பா இருந்தால் அவனை அழைத்துக் கொண்டு நாலு இடங் கருக்குப் போய் வருவார். அத்தை என்றும் சித்தப்பா பெரியப்பா என்றும் சிராட்டப் பலர் வருவார்கள். விடு முறைக்காக அவர்கள் வீட்டுக்குப் போய் வருவான். தகப்பனை ச் சேர்ந்த குடும்பத்தினருடன் தொடர்பு அறுந்து போன மாதிரிதான். வாசு இறந்தபோது வந்து போனவர்கள், பிறகு பாலுவைப் பற்றி விசாரிக்கவே

இல்லை.

எதிரிலே உட்கார்ந்திருக்கும் மகனின் முகவாயை ஆதுரத்துடன் தடவிக் கொடுத்தாள் பவானி. அவன் க. னங்கள் இரண்டையும் கையால் வருடிக் கொண்டே "எண்டா லீவுக்கு உன் மாமா வீட்டுக்குப் போய்விட்டு வாயேன். அங்கே சுமதி கூட இருக்கிறாள் உன்னுடன் விளையாட என்று சொன்னேனே! நீ தான் நானும் வர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாய்' என்றாள்.

பாலு பதிலளிப்பதற்கு முன் கொல்லைப் பக்கம் ஏதோ சத்தம் கேட்டது. கல்யாணராமன் வீட்டில் மாடு கறப்பதற்காக ஆள் வந்திருக்கிறான் என்பது தெரிந்த தும், பவானி கூடத்தை விட்டு எழுந்து கொல்லைப் பக்கம் சென்றாள்.

அதே சமயம் வாசற் கதவைத் திறந்துகொண்டு

மூர்த்தி உள்ளே வந்தான். சோர்ந்து கிடந்த I I I I லுவின் உள் ளம் து ள்ளி எழுந் கது . o €ırri 3; தி * * * r n to IT வந்து விட்டீர்களா ? எனக் நீங்கள் இல்லாமல்

பொழுதே போகவில்லை. இந்தாருங்கள் சாவி. மாமா

- - "h * - = + -- . 17 r r - ...". ~~ - **** H ா |ெ மி , un ir. ß யும் கல்யானதது க.கு : போய் இ ருகறாா கள. நாளைக்கு வாருவார்கள் ' என்று பொரித்து தள்ளிக் கொண்டே, கூடத்தில் ஆணியில் மாட்டியிருந்த சாவியை எடுத்து அவனிடம் கொடுத்தான்.