பக்கம்:முத்துச் சிப்பி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94.

மூர்த்தி ஊஞ்சல் பலகையிலே இருந்த ஆப்பிள் ஒன்றை எடுத்துச் சாவிக் கொத்தில் இருந்த பேனாக் கத்தியால் சீவித் துண்டங்களாக நறுக்கிக் கொண்டிருந் தான். சிறிது நேரம் பதில் கூறாமல் இருந்தால் எதிரே இருப்பவர் தானாகவே எழுந்து போய் விடுவார் என்று எதிர்பார்த்துத் தான் அவன் மெளனமாக இருந்தான். சேஷாத்திரி இவனுடைய அலட் சியத்தை மதிப்பவராக இல்லை.

என்னடா, பதில் பேச மாட்டேன் என்கிறாய்? பம்பாய், கல்கத்தா எல்லாம் போயிருந்தா யே, அங்கே யாரையாவது ரிஜிஸ்தர் கலியாணம் செய்து கொண்டு விட்டாயா என்ன?

மூர்த்தி தலை நிமிர்த்தி அவரைப் பார்த்தான். "அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன். சார்! சீர்திருத்தம் என்று வாயால் பேசி விட்டால் போதுமா! செய்கையாலும் காட்டித் தானே ஆக வேண்டும்?

'ஒ! அப்படியா? நீ பெரிய சீர்திருத்த வாதியோ? சீர்திருத்தம் பண்ணுவதிலும் நேர்மையும் உண்மையும் இருக்க வேண்டும் அப்பா. அதிலே சுயநலம் கலந்து விட்டால் அப்புறம் உருப்பட்டாற் போலத்தான் !' என்றார் அவர் சற்று காரமாகவே. மூர்த்தியின் முகம் கோபத்தால் சிவந்தது.

சார் ! எதையோ பேச வந்து சம்பந்தமில்லாமல்

பேசுகி றீர்கள். நீங்கள் இங்கே வந்ததே வேறு விஷயம். அந11 வசியமாக என்னை வம் புக்கு இழு க்கா திர்க リア ...”“

சே ஷாத்திரி துள்ளி எழுந்தார்.

என் ன டா பி டா தமாக அவசி யத்தைய |ம் அநாவ Զ யத்தையும் கண்டு விட்டாய்? உன்னைப்பற்றி எனக் குத் தெரியுமடா! மேட்டுத் தெருவில் இருந்தாளே பாலம்