பக்கம்:முத்துச் சிப்பி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 5

ாள், அவள் பெண்ணிடம் நீ எப்படி நடந்து கொண் டாய்? அந்தப் பெண்ணின் கல்யாணத்தின் போது என்ன வெல்லாம் கடிதமாக எழுதினாய் என்றெல்லாம் என க்குத் தெரியும் ! எனக்குத் தெரிந்து பிறந்த பையன் நீ! சீர் திருத்தத்தைப் பற்றிப் பேச வந்து விட்டான் !

பவானி அப்படியே நின்றவள் நின்றவள்தான் !

மேட்டுத்தெரு பாலம்மாளின் பெண்ணிடம் மூர்த்தி நடந்து கொண்ட விதம் என்ன என்கிற விவரம் பூராவும் பவானி அறிந்து கொள்ள ஆசைப்படவில்லை. மாங் காயை ஒரு ஒரத்தில் கடித்தவுடன் புளிப்போ இனிப்போ உடனே தெரிந்து போகிறது.

சே! இவன் இவ்வளவுதானா? என்று அவள் தீர்மா னித்து மூர்த்தியைப் பற்றி எடை போட்டுத்தான் வைத்திருந்தாள். அந்தத் தீர்மானம் ஏகமனதாக அவள் இதயத்திலே நிறைவேறிற்று.

பாலு வந்து இடையில் கல்யாண மும் பார்வதியும்

வந்து விட்ட செய்தியைச் சொல்லாமல் இருந்திருந்தால்

-- * Fo * = * o - * * i

அந்தக் கிழவர் சேஷாத்திரியும், இளைஞன் மூர்த்தியும் கை கலந்திருப்பார்கள்.

மூர்த்தி அவசரமாக எழுந்து வெளியே போனான். 'அம்மா பவானி! என்றார் சேஷாத்திரி,

'நீ இப்படி இந்த அறியாப் பிள்ளையை வைத்துக் கொண்டு தனியாக வாழ்வேன் என்று பிடிவாதம் பிடிப்பது சரியில்லை. த க ச ஜனிட போய் இருப்பது தான் சிறந்தது என்று கூறி விட்டு வெளியே - ய் விட்டார் அவர்.

or

சேஷாத்திரி ஏன் திடீரென்று வந்தார்? பாலு வைப் பற்றி விசாரித்துப் போக வந்தாரா? மூர்த்தி தன் வீட்டி

so -**

-

லுள் நுழைந்ததைப் பார்த்து விட்டுத்தான் தன்னை