பக்கம்:முத்துச் சிப்பி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

வானி மூர்த்தியைப் பற்றி மறுபடியும் பேச விரும்ப T AAAA AAAA AAAAAS SSTSTTT TTT TT TT சாமர்த்தியமாக _1 வாக்கு மூன்று நாட்களாகவே உடம்பு சரியில்லை!

கூறினாள். 'அப்படியா? அதுதானே பார்த்தேன். உடம்பு சரி யி லை என்று என்னிடம் சொல்ல மாட்டா யோ? நீ வ, கு அலைந்து வேலை செய்யவேண்டும்? ராத்திரி நீ மூன்றும் சமைக்க வேண்டாம். பாலுவும், நீயும் நம் விட் டிலேயே சாப்பிட்டு விடலாம்' என்று அன்புடன் -'] i i றி ள் பார் வதி.

தெரு வில் அவர் வீட்டுத் திண்ணையில் உட் கார்ந் திருந்த கல்யாணம் பவானியை இரைந்து கூப்பிட்டார். இருவரும் எழுந்து வாசலுக்கு வந்தனர். கல்யாணத்தின் கையில் இருந்த தந்திக் காகிதத்தையும், கவர் ஒன்றை யும் பார்த்துத் திடுக்கிட்டார்கள் இருவரும்.

'பவானி! இந்தா! உன் தமையன் தந்தி அடித்துக் கடிதமும் போட்டிருக்கிறான். உன் மன்னிக்கு உடம்பு சரியில்லையாம். உடனே உன்னைச் சென்னைக்குப் புறப்படச் சொல்லி இருக்கிறது. மற்ற விவரங்கள் கடிதத்தில் இருக்கும். படித்துப் பாரம்மா!' என்று அவளிடம் கடிதத்தையும் தந்தியையும் கொடுத்தார்.

பவானி கைகள் நடுங்க கடிதத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள். அதில் கோமதிக்குக் கருச்சிதைவு ஏற்பட்டு ரொம்பவும் அபாயகரமான நிலையில் ஆஸ்பத் திரியில் கிடப்பதாகவும், வீட்டையும் குழந்தை சுமதியை யும் கவனித்துக் கொள்ள யாரும் இல்லை யென்றும்

பவானியை உடனே புறப்பட்டு வரச் சொல்லியும் எழுதி

இருந்தான் நாகராஜன்,

பவானியின் உள்ளத்தில் இருந்த பழைய சோர்வெல்

லாம் எங்கேயோ போய்விட்டது. புதிய அதி lெ ) )ெ

பரபரப்பு. அவள் உள்ளத்தில் குடி கொண்டது.