பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 அதையெடுத்துக் கடைக்குக்கடை கொண்டு விற்போமே, சாராயம் கள்குடிப்போம் வெறிபிடித்தபேர் சாதியிலே சக்கிலியன்தான் நயினாரே, பட்டனின் மறுமொழி கோபம் வேண்டாம் மாமனாரே சொல்லக்கேளும் நீர் கோடிகோடி தர்மமுண்ட உமது மக்களை சாதிமுறையாக தாலிகெட்டி வைத்தாக்கால் சகலதொழிலு முங்கள்கூட செய்வேனான். தாய் தகப்பன் நீயல்லவோ யின்றுமுதலுக்கு சாதிசனம்போல் நின்றுவாரேன் குடிலுக்கு தன் பெண்ணை மணம் செய்துகொடுக்கப்பகடை விதித்த நிபந்தனைகள் வருகிறேன் என்றீர் சுவாமி என்னபிரமை வருமிடத்தில் சொல்லுவது வகைக்கு வருமோ? அப்படிச் சிவன் கற்பனை’ உண்டுமானால் நாற்பது நாளைக்குள் முப்புரிநூலும் குடுமியும் மெய்யுடன் அறுத்தெறிந்து எங்களைப்போல் ஒப்புடன்நீர் செருப்புக்கட்டி வந்தாக்கால் எப்படியாகிலும் மக்களைக் கைபிடித்துத் தாரேன் இருவரும் பிரிந்து செல்லல் தாரேனென்று சொன்னமொழி சத்தியமென்று சாகூவிவை, சூரியன்மேல், சஞ்சலமில்லாமல் எந்தனை ஊருக்கு தான்னுப்பு மாமா போய்வாரு முருக்கு பொழுது மடையுமுன்னே போறேனென்று வாலப்பகடை போய் கிடைசேர்ந்தானே. தமையன்மாரைச் சந்தித்து பட்டன் தன் விருப்பத்தைக் கூறல் வேறு ஆகட்டுமென்று நடந்து விக்ரமசிங்க அக்கிரகாரமதில் அண்ணன்மார்வந்து இறங்கியிருக்கும் அகரத்தை’ வந்துகண்டார்