பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





4. கிளி



கொஞ்சிக் கொஞ்சிப் பேசும்
பஞ்ச வர்ணக் கிளியே!
நல்ல வார்த்தை பேசு,
நாட்டி யங்கள் ஆடு.

முத்தம் கொடுக்க வந்தால்
முகத்தில் குத்த வேண்டாம்.
திருட்டுப் பையன் என்றால்
திரும்பிப் பார்க்க மாட்டேன்.

4