எங்கள் மாமா வந்தார் ;எனக்குக் காசு தந்தார். மிடுக்காய்க் கடைக்குச் சென்றேன் ;மிட்டாய் வாங்கித் தின்றேன். எங்கள் அண்ணா வந்தார்பலகை புத்தகம் தந்தார் பள்ளிக் கூடம் போனேன் ;நல்ல பையன் ஆனேன்.
7