பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முத்துப்பாடல்கள்.pdf2. அப்பா அம்மா


அப்பா அம்மா வாரும்;
பலகை புத்தகம் தாரும்.

பாட சாலை போவேன்;
பெரிய மனிதன் ஆவேன்.

காசும் பணமும் பெறுவேன்;
கையில் வாரித் தருவேன்.

2