பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குவளை மலரின் தவப் பயன் ! 33 மாறனின் மார்பில் அணியும்படியான பேறு பெற்றது போலும்!" என்று காரணத்தை அறிகின்ருள். தடாகத்தை நோக்கியவண்ணம் தன் நெஞ்சொடு பேசுகின்ருள். இங்ங்ணம் நங்கை கெஞ்சொடு பேசுவதாக அமைந்த கவிஞரின் பாடல் இது: கார்நறு நீலங் கடிக்கயத்து வைகலும் நீர்நிலை நின்ற தவங்கொலோ-கூர்நுனவேல் வண்டிருக்க நக்கதார் வாமான் வழுதியாற் கொண்டிருக்கப் பெற்ற குணம்.% இது கைக்கின; கெஞ்சொடு கிளத்தல். விளக்கம் : கார் கிறு லேம் - இருண்ட கீல நிறமும் நறுமணமும் உன்ன குவன் கலர். கார் . என்பதற்குக் கார் காலத்தில் என்று பொருளும் கொன்ன லாம். கடிக்கயத்து - நறுமணங்கழும் தடாகத்தில். வைகலும் - காள் தோறும் ; எத்தனையோ நாட்களாக, நீர் லே கின்ற தவங்கொலோ - நீருக் குள் அசையாது ஒரு தண்டில் கின்று தவம் செய்ததால்தானே கூர் நுண் வேல் - கூரிய துணியினைக்கொண்ட வேலினையுடைய, வண்டிருக்க நக்கதார். வண்டுகள் வந்து இருப்ப அதஞலே மலர்ந்த மலர்களால் கட்டிய மாலே ; வண்டுகள் வந்து மொய்க்கும்படியாக மிக்க தேளுேடு மலர்ந்த மலர்மாலை எனினும் பொருந்தும். இத்தகைய மாலை குதிரைகளின் கழுத்தில் தொங்கு கின்றது. வாமான் . தாவுகின்ற குதிரை. வாவுதல் . தாவுதல். வழுதியால் கொண்டிருக்கப்பெற்ற குணம் - பாண்டியகுல் அதற்குக் கிடைத்த பேறு. இயல்பாக நீர்த்தடாகத்தில் மலர்ந்திருக்கும் குவளை மலரை ஒற்றைத் தாளுன்றித் தவம் செய்வதாகக் கவி தன் குறிப்பை ஏற்றிக் கூறுதலால் இது தற்குறிப்பேற்ற அணி. தடாகத்திற்குச் சென்ற கங்கை குவளை மலரைக் கண். முதல் நாள் மாலையில் தான் கண்ட காட்சி முழுதும் மனக்க வந்து கிற்கின்றது. அவளும் ஏதோ புதிய காரணம். கண்டறிந்து விட்டதாக மன நிறைவுகொள்ளுகின்ருள் TFGāj 3, gisääÌ15555F 13, ೧೯. இது யாப்பருங்கலவிருத்தி ஒழிபியலில் மெய் வாய் காட்டாகக் காட்டப்பெற்றுள்ளது. SAASAASAASAASAASAA AAAS