பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78] s பாவம் ஒரு பக்கம்-பழி ஒரு பக்கம் தேரை என்பது தேங்காயைப் பற்றும் ஒருவித நோய் , தேங் காய்க்குள் உள்ள சத்துப் பகுதியை யெல்லாம் தின்றுவிடும் கோயாகும் இது. இஃது ஒரு வகையான காளான் போன்றது. தேங் காயை வாங்கி உடைப்போம்; உள்ளே ஒன்றும் இராது வெறும் ஒடு மட்டிலுமே காணப்படும். இத்தகைய தேங்காயைத் தேரையோடி’ என்று வழங்குவர். இது மருவி தேரோடி ' என்று வழங்கி வருகின்றது. ஆனல், மக்கள் தரையிலுள்ள தோைதான் தேங்காய்க் குள் நுழைந்து அதன் உள்ளீட்டைத் தின்று விட்டதாக கம்பு கின்றனர். பழி எப்படியோ தேரையின்மீது விழுந்து விட்டது. பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கங்தானே, இவ்வுலகில் : 区 ※ 叉 வளவன்பால் மனம் போக்குகின்ருள் வனிதை யொருத்தி. சதா அவன் கினைவாகவே இருக்கின்ருள். ஊணும் உறக்கமும் இன்றி வாடுகின்ருள். அக்கம் பக்கத்திலுள்ளவர்களோ வெறும் வாயை மெல்லும் பேர்வழிகள் அவர்கட்கு அவல் கிடைத்தால் சொல்ல வும் வேண்டுமா? இவளது கிலையைக் கண்டு சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி, மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி, மறுகிற் பெண்டிர் அம்பலும் அலரும் துற்றத் தொடங்குகின்றனர். இதைக் கண்ட அன்னேயும் அவளைச் சிறுகோல் கொண்டு அடித்துத் துன்புறுத்துகின்ருள். வளவனுக்கும் தனக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை எப்படி மெய்ப்பிப்பது ? வீண் பழியால் தொல்லைப்படுகின்ருள். தெங்குண்ட தேரையின் கதைதான் இவளது கதையும். ஒரு சமயம் தன்னிடம் வந்த தன் ஆருயிர்த் தோழியிடம் தன் கிலேயை இவ்வாறு உரைக்கின்ருள் : தோழியே, அன்னை என்னைக் கோல்கொண்டு துன்புறுத்து கின்ருள். அயலவரும் பழிச் சொற்களால் என்னத் தாக்குகின்றனர். அகத்திலும் தொல்லே, புறத்தேயும் தொல்லை. புறத்தே படும் தொல்லை Tಫ಼- 49. $ 2