பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 德 முத்தொள்ளாயிர விளக்கம் மேற்கூறிய நிகழ்ச்சிகளை விளக்கும் கவிஞரது பாடல் இது: தாய சடைப்ப மகளிர் திறந்திடத் % தேயத் திரிந்த குடுமியவே-யாய்மலர் வண்டுலா ஆங் கண்ணி வயமான்றேர்க் கோதையைக் கண்டுல அம் விதிக் கதவு : இது கைக்கின : உலாவினைக் காணவிடாத செவிலியர்க்கும் காணவிழையும் காரிகையார்க்கும் இடையே நடைபெறும் போராட் டத்தைக்க் காட்டுவது. விளக்கம் : குடுமி - கீலின்றி கிலேயோடு பொருந்துமாறு அமைந்த கதவின் கீழும் மேலும் அமைந்த முனைக்குமிழ், தேயத்திரிந்த குடுமியவே வாயிற். கதவின் குடுமிகள் திரிந்து திரிந்து தேய்கின்றன. குடுமியவே என்ற பன்மையால் பல வீடுகளில் இச் செயல் நடைபெறுவதை அறிகின், ருேம். வண்டுலாம் கண்ணி - வண்டுகள் மொயத்துக்கொண்டிருக்கும் கண்ணி. கண்ணி - தலையில் சூடும் மாலை, வயமான்தேர் வலிய குதிரைகள் பூட்டிய தேரில் உலா வருகின்ற கோதை சேரனின் குடிப் பெயர்களுள் ஒன்று. பாட்டில் இளம்பெண்ணின் காதல் துடிப்பு நிழலிடுகின்றது. வண்டுலா அங்,கண்டுலாஅம் என்பதிலுள்ள அளபெடைகள் முறையே ஏக்க பாவத்தையும் சோக பாவத்தையும் காட்டுகின்றன. (10)

  • வருவார் கொழுநர் னைத்திறத்தும் 纷 * வாரார் கொழுநர் எனவடைத்தும்

திருகுங் குடுமி விடியளவுந் தேயுங் கபாடத் திறமினுே என்ற போருக்குச் சென்ற கொழுநரின் வரவினை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் மகளிரின் கிலையினைக் காட்டும் கலிங்கத்துப்பரணியின் தாழிசை !தாழிசை - 89) ஈண்டு நினைவிற்கு வருகின்றது.