பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22% முத்தொள்ளாயிர விளக்கம் இது கைக்கிளை , மன்னனிடம் கங்கையின் தோழி கூறுவது. விளக்கம் வரையொரு நீள்மார் - மல்போன்ற அகன்ற மார்,ை யுடைய மன்னனே. வட்கார் வணக்கும் பகைவரை வணங்கச் செய்ய வல்ல. கிரைபொரு வேல் மாந்தைக் கோவே - வரிசை வரிசையாக வடித்த வேல்களை வைத்திருக்கும் மாந்தை நகரின் மன்னனே. மாந்தை சேரநாட், லுள்ள ஒரு கடற்கரை நகரம். கிரை வளையார்தம் கோலம் வவ்வுதல் ஆமே வரிசையாக வளேயணிந்த மகளிரது உடல் வனப்பும் மனநிலையும் கெடும்படியாகச் செய்தல் உனக்குத் தகுமா. வவ்வுதல் பறித்தல். ஒன்னுரை யும் உவர்தாரையும் ஒரு படியாக கினப்பது குற்றத்தானே என்பது தோழியின் குறிப்பு. தோழியின் நகைச்சுவை பொதிந்த பேச்சு அனுபவித்து மகிழத் தக்கது. 4. - (11)