பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 முத்தொள்ளாயிர விளக்கம் அவரது மனம் இங்கு மங்கும் அலைந்து ஊசலாடும். இந்த கல் கூர்ந்தாரின் கிலேயை ஒத்திருக்கின்றது கங்கையின் கிலே. நங்கை தன்னுடைய மனநிலையைத் தோழியிடம் கூறுவதுபோல் கவிஞர் கவிதையை அமைத்துள்ளார். அந்தக் கவிதை இது: ஆய்மணிப் பைம்பூ னலங்குதார்க் கோதையைக் காணிய சென்று கதவடைத்தேன்-நாணிப் பெருஞ்செல்வ சில்லத்து நல்கூர்ந்தார் போல வருஞ்செல்லும் பேருமென் னெஞ்சு. இது கைக்கிளை , தலைவி தோழிக்கு உரைப்பது. விளக்கம் : ஆய்மணிப் பைம்பூண் ஆய்ந்தெடுத்த இரத்தினங்கள் பதிக்கப்பெற்ற பசும் பொன்னுலான அணிகலன்களையும், வெவ்வேறு இடத்திற் பிறந்த மணியும் பொன்னும் ஒன்று சேர்ந்து பூணுக விளங்கிய தன்மையைப்போல, வேந்தர் குலத்தில் பிறந்த கோதையும் மற்றெரிடத்திற் பிறந்த கானும் ஒன்று சேர்ந்து விளங்குவோம் என்பது கங்கையின் குறிப்பு. t அலங்குதார்க் கோதையை அங்குமிங்குமாக அசையும் மாலேயின. அணிந்த சேரனே. கானிய சென்று-பார்த்தனுபவிக்கவேண்டு மென்றுபோய். "கானிய என்பது செய்யிய' என்னும் வாய்பாட்டு வினையெச்சம். கதவடைத் தேன் காணி காணத்தின் காரணமாகப் பார்க்காமல் கதவை மூடிவிட்டேன், பெருஞ் செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார்போல-புதிதாக வறுமையுற்றவர்கள் செல்வர் வீடுவரை சென்று நாணத்தினுல் ஒன்றும் கேட்காமல் விடுதிரும்பி போ வே. 7. கதவடைத்தே காவென்றும் சிந்தா மணிஎன்றும் நீஎன்றன் கையி லள்ளித் தாவென்(று) உரைக்கத் தரித்திரம் பின்சென்று தள்ளி ஏனேப் . போவென்(று) உரைக்கவும் நாணம் அங்கே என்ன போன் திங்கு வாவென்(று) உரைக்கவும் வத்தேன் விராளி மலேக் கந்தனே. என்ற தனிப்பாடல் ஈண்டு எண்ணி மகிழ்க,