பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露尊敬 கள்வன் என்ற பட்டம்! சேரன் உலாவருவதைக் காணும் சேயிழையாள் ஒருத்தி அவன்பால் பெருவேட்கை கொள்ளுகின்ருள். அவனது அழகில் ஈடுபட்டுச் சதா அவனையே கினைந்துகொண்டிருக்கின்ருள். உணவும் சரியாக அவள் உட்கொள்வதில்லை , உறக்கமும் சரியாக அவளுக்கு இல்லை. அதகுல் அவளது உடல் மெலிவடைந்ததுடன், மனமும் கிலே குலைந்துவிடுகின்றது. இந்த கிலேயில் அவள் தெரு வழியாகப் போய்க் கொண்டிருக்கும்பொழுது அவளேயொத்த பலர் இவளைப்போலவே மெலிவடைந்தும் மனங்கலங்கியும் இருப்பதைக் காண்கின்ருள். அவர்கள் யாவரும், இவன் என் உடல் கலத்தைக் கவர்ந்த கள்வன் இவன் என் மனத்தைக் குலத்த கள்வன்' என்று தூற்றிக்' கொண்டிருப்பதையும் பார்க்கின்ருள். } I தோழி அவளிடம் வந்தபொழுது தான் கண்டதைப்பற்றி அவளிடம் கூறுகின்ருள் அழகிய சொல்லேயுடைய தோழியே, இந்தப் பெண்கள் ஏன் கம் மன்னனே இங்ஙனம் தூற்றுகின்றனர் ? மன்னன் வந்தால் அவனே வாழ்த்துவது முறை அதை விடுத்துப் பழி தூற்றுவது ஏனே?' என்கின்ருள். r. கங்கையின் மனநிலையைக் காட்டும் கவிஞரது அழகிய சொல் லோவியம் இது : இவனென் னலங்கவர்ந்த கள்வ னிவனெனது நெஞ்சம் நிறையழித்த கள்வனென்-நஞ்சொலாய் செல்லு நெறியெலாஞ் சேரலர்கோக் கோதைக்குச் சொல்லும் பழியோ பெரிது. இது கைக்கிளே தலைவி தோழிக்குக் கூறுவது. விளக்கம் : கலம் - உடம் கலம், நெஞ்சம் கிறையழித்த மனத்தை கிலைகுலையச்செய்த அஞ்சொலாய் அழகான சொற்களைப் பேசும் தோழியே. செல்லும் கெறியெலாம் - போகின்ற வழிகளிலெல்லாம். பழி - பழிச்சொல். சேரனுக்கு நல்ல பேர் கிடைக்கவேண்டுமென்ற கங்கையி னுடைய தோழியின் பரிவினைப் பாடலில் காண்க. (19)