பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு - 3 அருஞ்சொல்விளக்க அகராதி அகலம் - மார்பு அங்கண்மா குலம் . அஞ்சி பயந்து அட்ட இறந்த அடுதல் அழித்தல், சமைத்தல் அணிவரை - அழகிய மலே அம்மனே தாய் அமர் - போர் அயர்தல் விளையாடுதல் அயலார் - பக்கத்து வீட்டார் அயில் ஈட்டி - அரக்காம்பல் - சிவந்த கிறமுடைய 2ఓ! వ్రైటిళ్ళ அரவு - பாம்பு அரிவையர் - பெண்கள் அருகலர் பக்கத்திலுள்ளவர்கள் அருமனி - பெருமையாகப் பேசப் பெறும் காகரத்தினம் அல்குல் - தொடைக்கு மே லு ம் இடைக்குக் கீ ழு ம் உள்ள பகுதி , பெண் குறி என்பது பிற்கால வழககு அலங்குதார் - அசைகின்ற மாலை அலைத்தல்-அடித்துத் துன்புறுத்துதல் அழல் கெருப்பு அழலும் - கொதிக்கும் அழுவம் - குழி அள்ளல் சேறு அளி அருள், தண்ணளி, அன்பு அற்றம் - சோர்ந்திருக்கும் காலம் அறுகை - அறுகம் புல் அன்ன ஒத்த பரந்த பூமி கீழ் ஆ பசு ஆகம் - மேனி, மார்பு டரவும் படம் எடுத்து ៤: ஆடுகோ - மூழ்குவேனே ஆடும் ஆமா காட்டுப் பசு , ஆப்போலும் 鞑》算, ஆர்ப் ஒலிக்க ஆரம் - சக்தனம் ஆவி உயிர் ஆறு வழி, நெறி இ இகு க ை தாழ்ந்திருக்கும் கரை இடர் - துன்பம் இப்பி - முத்துச் சிப்பி இமிழ்திரை . ஒலிக்கின்ற அலை இமை பொருந்தல் . உறங்குதல் இமையார் - தேவர்கள் இயம்புதல் - சொல்லுதல் இரா - இரவு இரிதல் . தெறிகெட்டு ஓடுதல் இலங்க - விளங்க இழக்கோ - இழக்கவா வேண்டும் இழுக்குதல் - சறுக்குதல் இளங்கோ - சிறியவன் இற்செறித்தல் - வீட்டிற்குள்ளேயே இருத்துதல் இறை அரசன், வரி, இனம் - கூட்டம் ஈழம் - இலங்கை