பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு - 3 24魯 காவாய் - மரக்கலம் நாள் மீன் - நட்சத்திரம் தி கித்திலம் - முத்து கிமிர்ந்து தலையெடுத்து கிரை வரிசை, தொகுதி நிலவு - சந்திரன், ஒளிவிடுவிகின்ற கிழற்றும் . கிழலைச் செய்யும் நிறைமதி - முழுமதியம், பெளர்ணமை நீடு - நீண்ட கீலம் . கீலப்பூ, நீலக்கல், குவளைமலர் நீறு . புழுதி, சாம்பல் இ. துதல் . தெற்றி நுண்மை . சிறுமை தெ நெகிழ்தல் . இளகுதல் நெடுமாடம் - உயர்ந்த மாளிகை நெருகல் கேற்று நெறி . வழி நே கேமி சக்கரம், தோள்வளையம், பூமி நேர்படுதல் எதிர்ப்படுதல் - 装置 பசப்பு - பசலை கிறம் பஞ்சவர் - பாண்டியர் படர்தருதல் - உலாப் போதல் பண்டன்று முன்னேயகாலம் அல்ல இது பரிசயம் - பழக்கம் பழகம் . பொய்கை ዚ ጸ፣ பாங்காக - ஒழுங்காக பாடலம் - சோழனது குதிரையின் பெயர் 17 ! பார் - பூமி பார்ப்பு - இளங்குஞ்சு பாற கொறுக்க 11 கழுகு பிடி பெண் யானே பிணி நோய் பினே . பெண் மான் 3. பூழியர் பிழை பாக்கு - தவறுதல், பிழைத்தல் צא 魏涯 _. 鲨 புகலும் விரும்பும் புகார்ப் பெருமான் - சோழன் புயல் - மேகம் புரவலர் - அரசர் புரிவளை திருகிய வரிகளமைக்த சங்கு புருவமுரிவு புருவ வளைவு புரைசை - யானையின் கழுத்திலிடும் கயிறு புல்லார் - பகைவர் புல்லாதார் . அணேயாதார் புல்லுதல் - தழுவுதல் புலர்தல் - விடிதல் புலவி ஊடல், சிறு பிணக்கு புலால் . மாமிசம் - புள்ளினம் பறவையினம் புறங்கடை - வெளியிலுள்ள இடம் புன்னுகம் , புன்னை மரங்கள் புனை இழாய் அணிகள் பு ன க் த தோழியே

    1. பூங்கோதை - பூமாலை பூசல் போர், கலகம் பூந்தார் - பூமாலை பூம்புனல் - நீர்வளம் பொருந்திய

கோன் . பூழிநாட்டரசன் (சேரன்)