பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு கொம்புகள் எதற்கு : 2? பாட்டைப் பார்க்கலாம்: உருவத்தார்த் தென்னவ னுேங்கெழில் வேழத் திருகோடுஞ் செய்தொழில் எண்ணில்-ஒரு கோடு வேற்ரு ரகல முழுமே யோருகோடு மாற்ருர் மதில்திறக்கு மால். விளக்கம் : உருவத்தார்த் தென்னவன் - அழகிய (வேப்ப) மாலை யணிந்த பாண்டியன். ஓங்கு எழில் வேழத்து - உயர்வும் அழகும் பொருந்திய யானையின். எழில் வளர்ச்சியோடு கூடிய அழகு; ஓங்கு எழில், உருவ வளர்ச்சியையும் அழகு வளர்ச்சியையும் உணர்த்துகின்றது. வேழம் , கோடு - கொம்பு வேற்ருர் - பகைவர். அகலம் - மார்பு. மாற்ரு ருடைய மார்பாகிய வயலில் கொம்பாகிய கலப்பையால் * உழா நிற்கும் என்றவாறு. மாற்ருர் - பகைவர். மதிற் கதவினக் கோடாகிய திறவு கோலால் திறவா நிற்கும். ஆல் - அசை. யானைக்கு இரண்டு கொம்புகள் இருப்பதற்குக் கவிஞர் காரணம் காட்டிவிட்டார்! இதனை எண்ண எண்ண மகிழ்ச்சி ஊற்றெடுக் கின்றது. (8) (பா வே) 7. வேருல்; 8. தேரில்; 15, (ங்)தான்.

  • ஆங்களிற் ற சனி வேக மதன்மருப் பூசி யாகச்

சிவக னகன்ற மார்ப மோலேயாத் திசைகள் கேட்பக் காய்பவன் கள்வ ரென்ன வெழுதுவித் திடுவல்...... -சிவகசித் - 1121. என்று கட்டியங்காரன் கந்துக்கடனிடம் கூறுவதாக அமைந்த பாடலில் இத்தகைய செய்தி வந்திருப்பதைக் காண்க.