பக்கம்:முன்னும் பின்னும்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 முன்னும் பின்னும்

படம் : புனிதவதி (1963), பாடலாசிரியர் : கவிஞர் சுரதா, பாடியவர்கள் : கண்டசாலா, பி. சுசீலா, இசை : ஹாசைன் ரெட்டி.

காத்திருந் தாலும் கலிதீரு மேகண்

ணாட்டிமுகம் பார்த்திருந் தாலும் பசியாரு மேயிட

பாகமதில் வீற்றிருந் தாலும் வினைதீரு மேமெல்லி

யாளிவளைச் சேர்த்தணைந் தாலும் சிவபோக ஞானம்

சித்திக்குமே நூல் : சாரங்கன் (1932), பாடல் : 4, நூலாசிரியர் : கே. குற்றாலம் பிள்ளை.

உன்பேரைச் சொன்னால் மதுவூறும் இனி உன்முகம் பார்த்தால் பசிதீரும் படம் : பக்தகுசேலா, பாடலாசிரியர் : சுரதா, பாடியவர் : ஜானகி,

ஏ.பி. கோமளா, இசை : பிரதர் லட்சுமணன்.

崇 எட்டாதகொம்பி லிருக்கும்கனியை

எப்படிக் கொய்திடலாம் எட்டும்படிக்கிரு கொம்புண்டதைப்பற்றி

ஏறிப் பறித்திடலாம். படம் : வள்ளித் திருமணம் (1933), பாடியவர் : மாஸ்டர் எம். துரைசாமி, டி.வி. சுந்தரம்.

崇 எட்டாக் கொம்பில் கனியிருந்தால் எட்டிப் பறித்திட லாமன்றோ? படம் : காட்டு மைனா (1963), பாடலாசிரியர் : கவிஞர் சுரதா,

பாடியவர்கள் : பி. சுசீலா, எஸ்.வி. பொன்னுசாமி, இசை : பி ர த ர் லெட்சுமணன்.

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. (குறள். 377)