பக்கம்:முன்னும் பின்னும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படம் :

சீர்காழி

நூல் :

படம் :

முன்னும் பின்னும் - 109

வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை வந்தவர் யாருமே நிலைத்ததில்லை தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை.

நீர்க்குமிழி (1965), பாடலாசிரியர் : கவிஞர் சுரதா, பாடியவர் : கோவிந்தராஜன்.

கே.டி. சந்தானம் அம்பலத்தரசே யருமருந்தே ஆனந்தத்தேனே யருள்விருந்தே பொதுநடத்தரசே புண்ணியனே புலவரெலாம் புகழ் கண்ணியனே. திருவருட்பா, பகுதி : நாமாவளித்திரட்டு. அம்பலத்தரசே அருமருந்தே - நாம் உண்பது எல்லாம் ஊர் விருந்தே சாவடி சத்ரம் நம் சொந்தம் - அன்னைக் காவடிக்கேது நிர்ப்பந்தம்.

வேலைக்காரி மகள் (1953), பாடலாசிரியர் : கே.டி. சந்தானம்;

பாடியவர் : எஸ். தட்சிணாமூர்த்தி, தேவநாராயணன், இசை : சி. ஆர். சுப்பராமன்.

ராகம் :

யமுனா கல்யாணி தாளம் : ஆதி

Liാഖി பிழைக்கும் புத்தியைக் கேளடா - சூரபத்மாநீ பிழைக்கும் புத்தியைக் கேளடா

அநுபல்லவி

மழைக்குதவியகுடை - இடிக்குதவுமென்றெண்ணி மலைத்துமிக மனப்பால் குடியாமலே குலத்துடனே சரியாய் மடியாமலே (பிழைக்கும்)

நூல் : ஸ்காந்த புராண கீர்த்தனை (1914), நூ பக்கம் : 173, பகுதி : வீரபஹேந்த்ர காண்டம் (வீரன்கூறல்), நூலாசிரியர் : கவிஞர் குஞ்சர பாரதி,

துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே

சோகம் பொல்லாதே (துணி)