பக்கம்:முன்னும் பின்னும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

முன்னும் பின்னும் -

சீறும் புயலும் மழையும் சேர்ந்தால்

சின்ன குடை தாங்காதே. (துணி)

படம் : தேவதாஸ் (1953), பாடலாசிரியர் :கே.டி.சந்தானம், பாடியவர்:

கண்டசாலர், இசை : சி.ஆர். சுப்பராமன்.

மகாபலிபுரம் மாயக்காட்சி மானிடர் கூறும் வேத சாட்சி நேர்திருக் கழுக்குன்றம் நடுமாட்சி பார்புகழ் பட்சிதீர்த்தம் ஓயாக் காட்சி காலை வியாழன் உதித்திடவே கனசிற்பி விசித்திரங்கள் துலங்கிடவே நூதன லயிட்டெளசு மோங்கிடவே காதலாய் சமுத்திரம் பாடிடவே. தசாவ தாரத்தின் உருவங்கள் பார் ஸ்தல சயன கணபெருமாள் பார் தினந்தினம் கடல்ஸ்நான சிங்காரம்பார் வதைத்திடும் நெருஞ்சிமுள் அநியாயம் பார் !

நூல் : செங்கற்பட்டு சீர்திருத்தப் பாடசாலைப் பாடல்கள், பக்கம் 92. பாடியவர் : எஸ்.ஜி. வேதமாணிக்கம்.

படம் :

உல்லாசப் பயணம் மகாபலிபுரம் செல்வதுபோல் விளையாடலாம் - அங்கு உலகம் வியக்கும் ஓவிய சிற்பக் கலைகளின் அழகைக் காணலாம். அங்கயற் கண்ணி பாரடி அலைவீசும்

கடலின் அழகை தங்க மயமாய்ச் செய்கிறான் மாலைச்

செங்கதிரோன் இவ்வுலகை

முதல் தேதி (1955), பாடலாசிரியர் : க.டி. சந்தானம், பாடியவர் :

டி.வி. ரத்தினம், கோமளா, ராணி, இசை : டி.ஜி. லிங்கப்பா.

崇 இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்துர்வ தஃதொப்ப தில். (குறள் 621) துன்பம் வரும்போது நகைத்திடுவாய் - கால் தூசுக்கும் சமமாக மதித்திடுவாய் - நீ (துன்பம்)