பக்கம்:முன்னும் பின்னும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னும் பின்னும் 119

சங்கரலிங்கக் கவிராயர் இராகம் : அடாணா ரூபகதாளம் -

பல்லவி எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம்

என்ன பொருத்தமோ இந்தப் பொருத்தம் உலகில் பிறருக்

கெய்தும் பொருத்தமோ.

நூல் : திருவருட்பா ஆறாவது, திருமுறை, பகுதி : மெய்யருள் வியப்பு மாலை, (1)

(வாங்கித்தா மெட்டு) எனக்கும் உனக்கும் உகந்த பொருத்தம்

இசைந்திருக்குது - திரு மணத்தின் முகூர்த்தம் நமக்குள்ளே இன்று

வாய்த்திருக்குது

படம் : அதிரூப அமராவதி (1935), பாடலாசிரியர் : எஸ்.எஸ். சங்கரலிங்கக் கவிராயர், பாடல் : 14, பாடியவர் : பி.கே. சம்பந்தன்,

இசை: ரங்கசாமி நாயக்கர் மற்றும் குழுவினர்.

- 崇

பல்லவி

போய் வருவாய் மகனே - சீமைகள் பார்க்கப் - போய் வருவாய் மகனே (போய்)

அனுபல்லவி நேயமறவாமல் நெறிகள் திறவாமல் நித்தியானந்த கர்த்தனையெண்ணி - எத்திக்கும்பிரயாணம் நீ பண்ணி ചേml)

சரணங்கள் ஆய்ந்தநூலைக் கைக் கொள்ளுவாய் - துன்மார்க்கத் தமர்ந்தவர் களைத்தள்ளுவாய் வாய்ந்தவரைப் பின்பற்றி மகித்லமெல் லாஞ்சுற்றி மருவுமதியாரோ றதனில் வருகுவாய் வந்துமனமகிழ் வதைநீ தருகுவாய் - (போய்) விற்பன்னரைத் தேடுவாய் - தேடியே நீயும் விகிர்தமாகவே கூடுவாய்