பக்கம்:முன்னும் பின்னும்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 - முன்னும் பின்னும்

ராகம் : குந்தளவராளி - தாளம் : ஆதி

சரணம் விளங்கும் தூய ஸர்ஜன ஸங்கம் விடுத்தே கூடாதே துஷ்டர் ப்ரஸங்கம் விளக்கில் விழும் பழமென்று மயங்கும் விட்டிலாகாதே சஞ்சலமெங்கும் படம் : அசோக்குமார் (1941), பாடலாசிரியர் : பாபநாசம் சிவன், பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்.

விளக்கைப் பழமென

எண்ணியே வீழ்ந்திடும் விட்டிலது போலே ஏமாந்திடாதே

காதலை நம்பாதே நெஞ்சே படம் : இதய கீதம் (1950), பாடலாசிரியர்: கம்பதாசன், இசை எஸ்.வி. வெங்கட்ராமன்.

崇 சந்திரனில் லாவானம் சற்சனரில் லாதவூர் மந்திரியில் லாவாசல் மதகரியில் லாவெம்போர் மக்களில்லாச் செல்வம் மதுரமில் லாதகவி தக்க தளபதிகள் தானில்லா வெஞ்சேனை தாழ்வுதரும் அல்லாது சாந்தவள மாகாது. நூல் : மனுநீதிகாதல் (1901), பக்கம் : 53 - 56 நூலாசிரியர் : ஆ ைற மாநகர் தெய்வச்சிலையாப் பிள்ளை.

சந்திரன் இல்லாமல் பல்லாயிரம் நட்சத்திரம் இருந்தென்ன வானில் எந்தன் ப்ரானேசனில்லாத ஸ்வயம்வரம் சந்தையின் கூட்டமன்றோ. - படம் : சாலிவாஹன் (1945), பாடலாசிரியர் : கம்பதாசன்.

崇 செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுதென் காதினிலே, நூல் : பாரதியார் பாடல்கள்

யார் குரலிதுவோ செவி வழியே இன்பத் தேன் வந்து பாயுதென் உளந்தனிலே,