பக்கம்:முன்னும் பின்னும்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படம் :

படம் :

முன்னும் பின்னும் 135

உழவனின் கண்ணி துளி தங்கம் போன்ற கதிருக்குள்ளே தரளம் போன்ற அரிசிதான் அங்கம் தேய் ஏரை உழுதோன் அழுத கண்ணித் துளிகள்தான்

ஒடி விளையாடு பாப்பா (1959)

பஞ்சம், பிணியில்லா நாடு. பஞ்சமும் நோயுமிலாப் பரிவுள்ள நாட்டினிலே வெஞ்சமர் இல்லையடி - உழைப்பினில் விளங்கிடும் சாந்தியடி - ஞானப் பெண்ணே.

மணிமேகலை (1959)

崇 மாயவநாதன்

பதிவுத் திருமணம்! ஒன்றுசொல்லி மற்றொன்றை மறைத்துச் செய்யும் உலுத்தர்களின் எதிர்ப்புக்கிங் கஞ்சி டாமல் இன்றைக்கே நீவிரும்பும் திரும ணஞ்செய்!

என்னைப்போல் எப்போதும் இன்பம் காண்பாய்! என்றுசொல்லி என்அக்காள் வரைந்த அஞ்சல்

இதோஎன்றே அவனிடத்தில் தந்தாள், மாறன் நன்றுபெண்ணே நாளைக்கே திரும ணத்தை

நாம்பதிவு செய்திடுவோம் என்று சொன்னான்.

பழனி. இளந்தத்தன், இதழ் : இலக்கியம், 15.7.1958

படம் :

எப்போது வச்சுக்கலாம் - அதை எப்படி வச்சுக்கலாம் - திருமணம் செப்புச் சிலையே சின்னக் குயிலே சிங்காரி நம்ம திருமணத்தை (எப்போ) பதிவு செய்வோமா? - அதையே உறுதி செய்வோமா - வட பழனிவேலன் தலைமையிலே நடத்திக் கொள்வோமா?

பந்தபாசம்(1962), பாடலாசிரியர் : மாயவநாதன், பாடியவர்

சந்திரபாபு, இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி.