பக்கம்:முன்னும் பின்னும்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படம் :

முன்னும் பின்னும் - 143

இங்கு மாடு மேய்த்து வரும் மைந்தர்களே எனதரும் பிறவியைக் கண்டீர்களா? இடையிருலுடுத்துவது சாயச்சேலை அவள் இடுகாதிலிருப்பது பொன்னின் ஓலை அண்ணன் நானும் பார்க்க வெகு ஆவல் கொண்டு என் பிறவியைக் காணாமல் மனமே நொந்து (இங்கு)

நல்லதங்காள் (1935), பாடலாசிரியர் : பரம்பை சிவராமலிங்கம்

பிள்ளை.

படம்

தானன்னா பாட்டுப்பாடி ததிகளைதோம் போடும்படி தையலே நான் பிரியலானேன் - ஜனக்கூட்டமதில் தட்டு தடுமாறிடலானேன் அவள் சாந்துப்பொட்டு வெச்சிருப்பாள் சாயச் சேலை கட்டிருப்பாள் காந்தாமணி போலிருப்பாள் கண்ணில் மையை தீட்டிருப்பாள் காலிலிட்ட பாதகரம்

கோலமணி பொற்சலங்கை கலீர் கலிரென்ன நடப்பாள் எந்தனையவள் காணாமல் பரிதவிப்பாள்.

நளாயினி (1936), பாடல்: வி.ஆர். கந்தசாமி பிள்ளை,

பாடியவர் : வி.எம். ஏழுமலை.

,来

- வில்லிபுத்தன் பெண் : கொடியிலே கோணலிருக்கு எதுக்காக?-பூங்

கொடியிலே கோணலிருக்கு எதுக்காக? ஆண் : பெண்கள் குணத்திலே நாணமிருக்கு அதுக்காக, பெண் : நாணம் தானே பெண்களுக்கு நாணயம் - இந்த

நல்ல பண்பு கொண்ட பெண்கள் குடும்ப வாழ்வின்

- ஆலயம்!

பாடல் வில்லிபுத்தன் படம் பெண் குலத்தின் பொன் விளக்கு (1959).

கடவுள் படைக்கவில்லை - ஆண்கள் கருதும் அடிமை இனமெனப் பெண்ணைக் கடவுள் படைக்கவில்லை. எடுத்ததற் கெல்லாம் தப்பெடுக்கும் ஆண்கள்