பக்கம்:முன்னும் பின்னும்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படம் :

முன்னும் பின்னும் - 151

சிந்தாமணி(1938), பாடல் : பாபனாசம் சிவன், பாடியவர் :

கே. அஸ்வத்தம்மா.

படம் :

தரிசனம் கிடைக்காதா - என்மேல்

கரிசனம் கிடையாதா? விழிகளில் வழிகிற துளிகளில் இவள்மனம் தினம் தினம் கரையிற வரையிலும் கண்ணா (தரிசனம்)

அலைகள் ஒய்வதில்லை, பாடல்: வைரமுத்து, பாடியவர்

எஸ். ஜானகி, இசையமைப்பாளர் : இளையராஜா.

படம் :

காலம் வெகு சீலம் - இவ்வசந்தம் காதலாக கனுகூலம. வாலிப மாரன் வருகையின் தீரம் வந்தே புகல் சாரம் - இந்நேரம் வந்தே புகல் சாரம்

லாலிதம் பாடி நறுமலர் சூடி ரசிப்பாய் மனங்கூடிக் - கொண்டாடி ரசிப்பாய் மனங்கூடி ரஞ்சித மடமானே - அன்பான ரகசிய மிது தானே.

தேவதாஸ் (1937), பாடலாசிரியர் : மதுர பாஸ்கரதாஸ்,

பாடியவர் : எம்.எல். ராஜாம்மாள்.

படம் : எஸ்.பி.

வந்தது வசந்த காலம்

பூமியில் புதிய கோலம்

சந்தன மரங்கள் தோறும்

மன்மதக் குயில்கள் பாடும்

இளமையே எழு! அழுகையே தொழு!

ஒரு காதல் சங்கீதம் பாடு.

புதியவன், பாடலாசிரியர் : வைரமுத்து, பாடியவர்

பாலசுப்ரமணியம், இசையமைப்பாளர் : வி.எஸ். நரசிம்மன்.

கைவலிக்குது கைவலிக்குது மாமா - ஒரு

கைபிடிக்கணும் அம்மி அரைக்கணும் மாமா!

நான் இழுத்தரைக்கிற போது கை பழுத்திருக்குது பாரு

蛇 அழுத்தமான ஆளு - என்

கழுததறுபபது ஏனயயா