பக்கம்:முன்னும் பின்னும்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 - முன்னும் பின்னும்

ஆளானாலும் ஆளு - இவ

அழுத்தமான ஆளு

மிச்ச வெவரம் வேணுமின்னா

மச்சானைப் போயி கேளு. கேளு.

படம் : பாலைவனச்சோலை, பாடல் : வைரமுத்து, பாடியவர்கள் : மலேஷியா வாசுதேவன் - குழுவினர், இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்.

யோவ் குருவிக்கார மச்சானே ஏ. ஏ. நம்மை

கடவுள் சேத்து வைச்சானே

கோழி கூவும் வரையிலே - நம்ம

கொண்டாட்டந்தான் அறையிலே, படம் : நவரத்தினம் (1977), பாடலாசிரியர் : வாலி, பாடியவர்கள் பாலமுரளி கிருஷ்ணா, வாணி ஜெயராம், இசை : குன்னக்குடி வைத்தியநாதன். .

சேவல் அது கூவும் வரை

நாணம் ஓய்வு காணுமே. படம் : தாவணிக் கனவுகள், பாடல் : வைரமுத்து, பாடியவர்கள் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஜானகி. -

என் - கண்ணனுக் கெத்தனை കേtിക്കേ? காவலில் எத்தனை தெய்வமோ? மன்னனுக் கெத்தன்ை உள்ளமோ? மனதில் எத்தனை வெள்ளமோ? படம் : வேட்டைக்காரன் (1964), பாடலாசிரியர் : கண்ணதாசன்.

பருவத்தில் எத்தனை ஆசைகளோ பயணத்தில் எத்தனை பாதைகளோ? பாதைகள் மட்டுமே நம் வசத்தில் பயணங்கள் எல்லாம் யார் வசத்தில்? படம் : பெருமை, பாடலாசிரியர் : வைரமுத்து, பாடியவர் : வைர முத்து, இசை : சங்கர் - கணேஷ்.

崇 அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ? அவன் தோள்களில் எத்தனைக் கிளிகளோ?