பக்கம்:முன்னும் பின்னும்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னும் பின்னும் - 157

நூல் : சீகாழி சில பிரபந்தங்கள் (1907), பகுதி : ரீ சட்டைநாதர் சிந்து. பாடியவர் : சீகாழி அருணாசலக் கவிராயர்,

பெண்

ஆண்

ஆண் பெண்

ஆண்:

படம்

படம்

படம் :

படம்

படம்

குக் கூக்கூ
ஆசை மேனி குக் கூக்குக்கூ

மேலும் கீழும் தித்தித்திடும் மீண்டும் மீண்டும்.

தேவைப்படும்
தேன் தரும் பாத்திரம்

நான் தொட மாத்திரம்

ஏனிந்த ஆத்திரம்

நான் தரும் நாள் வரும்.

தங்க மாமா, பாடலாசிரியர் : வாலி, இசை : இளையராஜா.

வெள்ளையப்பன் தானுங்க உள்ளபடி தெய்வங்க

வேறே ஒரு சாமி.இந்த பூமியிலே ஏதுங்க?

கற்கோட்டை (1954) , பாடலாசிரியர் : திருமதி ராஜேஸ்வரி.

காசேதான் கடவுளப்பா - அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமப்பா கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே.

சக்கரம், பாடலாசிரியர் : வாலி

ஆண்டவன் உலகத்தின் முதலாளி

அவனுக்கு நானொரு தொழிலாளி

தொழிலாளி (1964), பாடலாசிரியர்: ஆலங்குடி சோமு.

ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனிடம் ஏமாந்த தொழிலாளி உண்மை இன்று தெரிந்த பின்னால் நானும்தான் செய்வேன்.

நூற்றுக்கு நூறு, பாடல் : 4, பாடலாசிரியர் : ഖi്.

அந்த நாள் முதற்கொண்டு இந்த நாள் வரைக்கும் ஆக்டர்கள் பேருதானே பாப்புலராச்சு அதிலேயும் சிலபேரு டாப்புல போச்சு!