பக்கம்:முன்னும் பின்னும்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படம் :

முன்னும் பின்னும் - 159

ஊனா ஊவன்னா உலக உத்தமன் பேரென்ன? - சொல்லு!

காந்தி தாத்தா

அன்பு எங்கே (1958), பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை

கல்யாண சுந்தரம், பாடல்: 3, பாடியவர்கள் : ஜமுனாராணி மற்றும் குழுவினர், இசை : வேதா.

படம் :

இசை :

படம் :

படம் :

ராகம்:

மூனா இத்தன்னா தானா இம்மன்னா வேண்டுமா...மா... மா

மு.த்.த.ம்

ஒன்னா ரெண்டா உனக்கும் எனக்கும் (மூனா) உள்ளதைச் சொன்னா எத்தனை இருக்கும்

கண்ணால் பேசும் காதல் மயக்கம் - சொன்னால் தீருமா. (மூனா)

வைராக்கியம், பாடலாசிரியர் : வாலி, பாடியவர்: எல்.ஆர். ஈஸ்வரி, எஸ்.எம். சுப்பையா நாயுடு.

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வாரிவ

6EF6)

வழங்கும்போது வள்ளலாகலாம் பாலத் தன்னைத் தந்து தியாகியாகலாம் உருகியோடும் மெழுகைப்போல ஒளியை வீசலாம் ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம் உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம் யாருக்கென்று அழுதபோதும் தலைவனாகலாம்.

சுமை தாங்கி (1962), பாடலாசிரியர் : கண்ணதாசன்.

கருணை யிருந்தால் வள்ளலாகலாம்

கடமை யிருந்தால் வீரனாகலாம்

பொறுமை யிருந்தால் மனிதனாகலாம்

மூன்றுமிருந்தால் தலைவனாகலாம்.

குடும்பத் தலைவன்.*

இந்துஸ்தான் தோடி மக்கிப்போன கட்டைவண்டி

மாடுரெண்டும் மிக்கச்சண்டி