பக்கம்:முன்னும் பின்னும்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- முன்னும் பின்னும் - 161

படம் : சந்திரோதயம் (1966), பாடலாசிரியர் : வாலி, பாடியவர்கள் : டி.எம். செளந்தரராஜன், பி. சுசீலா, இசை : விஸ்வநாதன்

பச்சைப் புல்லில் படுக்கையிட்டுப்

பறித்த பூவில் மெத்தையிட்டு இச்சை தீர தாமிருந்தால்

இரவும் பகலும் புரிவதில்லை.

படம் : தெய்வச் செயல் (1967), பாடலாசிரியர் : கண்ணதாசன், பாடியவர்கள் : டி.எம். செளந்தரராஜன், பி. சுசீலா, இசை : திவாகர்.

பச்சைப் புல்லில் மெத்தையிட்டுப் பக்கம் வந்து தத்தும் சிட்டு அழைக்கையில் அணைக்கவா அனைத்தையும் ரசிக்கவா.

படம் : அன்பு ரோஜா (1975), பாடலாசிரியர் : வாலி, பாடியவர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா, இசை: சங்கர் - கணேஷ்.

崇 -

ராகம் : புன்னாகவராளி தாளம் : ஆதி

மானே யுனையடைய என்ன தவம் செய்தேன் சுந்தர மனோகரி ஸ்வாமிநானுமையடைய என்ன தவஞ்செய்தேன் சுந்தர மனோகரனே.

படம் : அம்பிகாபதி (1937), பாடலாசிரியர் : பாபநாசம் சிவன், பாடியவர்கள் : எம்.கே. தியாகராஜ பாகவதர் ,எம்.ஆர்.சந்தான லட்சுமி, இசை: கே.வி. நாயுடு, டி.கே. ஜானகிராம், கே.சி. ராஜமய்யர். *.

என்ன தவம் செய்தேன் உன்னை மனம் கொள்ள வண்ண மலர் தூவி வாழ்த்துக்கள் சொல்ல படம் : அதிரஷ்டம் அழைக்கிறது, (1976), பாடலாசிரியர் : வாலி, பாடியவர்கள் : டி.எம். செளந்திர ராஜன், பி. சுசீலா, இசை: குமார்.

பச்சைப் புல்லாலே கட்டிய மேடை

பள்ளிக்கு வாவென்று செய்கின்ற ஜாடை ஒன்று விடாமல் கண்ட பின்னாலே

உள்ளத்தில் ஓடுது பொல்லாத வாடை

படம் : எதிரிகள் ஜாக்கிரதை, பாடலாசிரியர் : கண்ணதாசன்.

மு - 11