பக்கம்:முன்னும் பின்னும்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 - முன்னும் பின்னும்

பாடினாள் ஒரு பாட்டு

பால் நிலாவினில் நேற்று.

ஓடினேன் அதைக் கேட்டு

தேடினேன் வலை போட்டு.

படம் : ஒரு தாய் மக்கள் (1971), பாடலாசிரியர் : வாலி, பாடியவர்கள் : டி.எம். செளந்தரராஜன், P.B. பூரீனிவாஸ்.

திரை மறைவில் எத்தனையோ நடக்குது - அதைத் தெரிஞ்சும் உலகம் வாயை மூடிக்கிடக்குது. அரை குறைகள் வம்பளக்கத் துடிக்குது - அதனால் ஆபத்துலே மாட்டிக்கிட்டு முழிக்குது.

படம் : சாரங்கதரா (1958), பாடலாசிரியர் :அ.மருதகாசி, பாடியவர்கள் : எஸ்.சி. கிருஷ்ணன், ஏ.பி. கோமளா, இசை : ஜி. ராமநாதன்.

மாடிவீட்டு மெத்தையிலே

எத்தனையோ நடக்குது மானங்கெட்ட காரியத்தை

காசுபணம் மறைக்குது ஏழைபடும் பாட்டுக்கெல்லாம்

காலம் ஒன்று இருக்குது ஏச்சுப் பொழைக்கும் கூட்டத்தையே

கேள்வி கேட்கத் துடிக்குது: படம் : வைராக்கியம் (1970), பாடல் : வாலி, பாடியவர்கள் : டி.எம். செளந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி, இசை : எஸ்.எம்.எஸ்.

来 உங்களுக்கு வரப்போ தலகாணி

வாய்க்காலோ பஞ்சு மெத்தே - நாங் வாச்சுகிட்டோ எங்க கிட்டே -

காட்டுவீங்க கொஞ்சும் வித்தே. ப்டம் : காத்தவராயன் (1958), பாடல் : தஞ்சை ராமையாதாஸ், பாடியவர் : டி.எம். செளந்தரராஜன், இசை : ஜி. ராமநாதன்.

வானம்தான் கூரைபோல

வையம் எங்கள் வீடாகும் மானம்தான் ஆடைபோல

மக்கள் எங்கள் உறவாகும்.