பக்கம்:முன்னும் பின்னும்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னும் பின்னும் - 15

படம் : திரெளபதி வஸ்திராப ஹரன் (1934), பாடலாசிரியர் பாஸ்கரதாஸ், பாடியவர் : P.S. சுந்தரபாஷ்யம் நாயுடு, இசை சங்கீதபூஷணம் M.D.பார்த்தசாரதி.

கண்டிடும் வாதத் திரண்டினில் பித்தம்

கதித்தொரு பங்குமே ஓடில் கொண்டிடும் வாய்வு மிகுத்திடின் விம்மும்

குருதியும் பொருமியே வலிக்கும் அண்டிடும் மாதர் புணர்ச்சியைக் கருதும்

அகமகிழ் சிந்தை பூரித்து உண்டிடும் சாதம் சீரண மாகா(து)

உடல்கை கால்சந்து நொந்திடுமே. நூல் : கைகண்ட அனுபோக வைத்தியப் பெருங்குறள், பகுதி : நாடிப் படலாம், நூலாசிரியர் : சதாவதானம் செழுமணவை சித்திரக்கவி தேவேந்திரநாத பண்டிதர்.

வாதத்திலே பித்தம் பித்தத்திலே வாதம் மாறிமாறிப் பின்னியே - சிலேத்துமத்தின் கூறானதால் ஜன்னியே இப்போ - வந்ததாலே ராணிமெத்த சிந்தை நோக லான திப்பே வச்சமுனி வாகடம் - குறித்தபடி வைத்தியம் செய்தாலே கெடும்.

படம் : சுபத்ரா பரிணயம் (1935), பாடலாசிரியர் : பாஸ்கரதாஸ்

来 ஏதோவென் மனதி லின்பம் பூணுது எண்ணங்களித் தேதோ தோணுது நாதன்வாசஞ்செயு மிடமெனக் காணுது நன்றேவரு மென்றே எண்ணுது. நூல் : பெற்றான் சாம்பனார் (1915), பக்கம் :114, நூலாசிரியர் : ரஞ்சித மோகனகவி, பாடியவர் : தியாகராஜ தேசிகர்.

ஏதேதோ என்மனது பாடாய்ப் படுத்துதடி

என்னருமை வண்ண மயிலே! ஏக்கமிக வுண்டாகி நாக்குளறி யேநடுங்க

ஏற்பட்ட தென்னடி குயிலே. படம் : லலிதாங்கி (1935), பாடலாசிரியர் : பாஸ்கரதாஸ், பாடியவர் : T.P.ராஜலட்சுமி. -