பக்கம்:முன்னும் பின்னும்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- முன்னும் பின்னும் - 171

படம் : தங்கத்தம்பி (1967), பாடல் : வாலி, பாடியவர்கள் : டி.எம். செளந்தரராஜன், பி. சுசீலா, இசை : கே.வி. மகாதேவன்.

நாக்குலே மூக்குலே, நத்துப் பிலாக்குலே நல்லது கெட்டது, பேச்சுப் பிராக்குலே உட்டா லகரி கும்தல கும்மா தாத்தா கிடுகிடு, போட்டுக்க தாளம் - ரப்பு பல் - வேலா வேலாயுதம் - உங்க வீட்டுக்கு வருது காயிதம்.

படம் : கூண்டுக்கிளி (1954), பாடல் : தஞ்சை ராமையாதாஸ், பாடியவர்கள் : டி.எம். செளந்தரராஜன் - வி.என். சுந்தரம் குழுவினர், இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்.

来 நாக்குலே மூக்குலே நத்துப் புல்லாக்குலே பேச்சுப் புராக்குலெ செவுத்து ஓரத்திலெ இண்டுலெ இடுக்குலெ தாத்தாக் கிறுகிறு டீள்ளா சீத்தா போட்டுக்க தாளம் ரப்பே அட எங்கப்போ.

படம் : பேசும் தெய்வம் (1967), பாடல் : வாலி, பாடியவர்கள் : டி.எம். செளந்தரராஜன், பி. சுசீலா, பீ. லீலா - கோரஸ், இசை : கே.வி. மகாதேவன்.

அந்தியில் வானில் சந்திரன் வந்தால் சிந்தையில் தீயாய் கொதிக்குது - உன்னை கண்டதும் தோன்றும் ஆனந்தவெள்ளம் தனிமைத் தீயே அணைக்குது. படம் : பாசமும் நேசமும் (1964), பாடல் : கண்ணதாசன், பாடியவர் : ஏ.எம். ராஜா, பி. சுசீலா, இசையமைப்பாளர் : வேதா.

சூரியன் போன பின் - சந்திரன் வந்த பின் சூடாக இருக்குது தேகம் - ரொம்ப சூடாக இருக்குது தேகம் - அவன் மோகம் - இந்த இளசுக்கும் இளசான புதுசுக்கும் புதுசான மனசுக்குள் வந்தது வேகம் - என் மனசுக்குள் வந்தது வேகம் - என்னவாகும்?

படம் : பக்த பிரகலாதா (1967), பாடலாசிரியர் : வாலி, பாடியவர் பி. சுசீலா, இசையமைப்பாளர் : இராஜேஸ்வரராவ்.