பக்கம்:முன்னும் பின்னும்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 முன்னும் பின்னும்

மல்லிகைப்பூ வாங்கிவந்தேன்

பெண்ணுக்குச் சூட - அதை

மண்மீது போட்டுவிட்டேன்

வெய்யிலில் வாட

படம் : பணக்கார குடும்பம் (1964), பாடலாசிரியர் : கண்ணதாசன், பாடியவர் : டி.எம். செளந்தரராஜன், இசை : விஸ்வநாதன் . ராமமூர்த்தி.

மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் புன்னகையின் நினைவாக செண்பகத்தை வாங்கி வந்தேன் அன்பே நான் உனக்காக!

படம் : பால்குடம் (1969), பாடல் : வாலி, பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா, சதன், இசை : எம்.எஸ். விஸ்வநாதன்.

நான்முகன் நாமகள் வாகனமே வா நடைபயிலா மெல அசைந்து நீ வாராய் பாலுடன் சேர்ந்த தண்ணிரைப் பிரித்துண்ணும் பறவைகள் மண்ணிலே காற்றிலாட - உயர் படம் : பவளக்கொடி (1934), பாடலாசிரியர் : பாபநாசம் சிவன், பாடல் : 43, பாடியவர் : கு.ஈ. சுப்புலட்சுமி.

பாலும் நீரும் பிரித்து உண்ணும்

அன்னப் பறவை நான் - உன்

கண்ணிரண்டில் குடியிருக்கும்

வண்ணப்பறவை நான். படம் : பால் குடம் (1969), பாடலாசிரியர் : வாலி, பாடியவர் : பி. சுசீலா.

மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால்

கல்லும் கனியாகும் முதல் முதலாக அவள் கைகள் விழுந்தால்

முள்ளும் மலராகும் படம் : இது சத்தியம், பாடலாசிரியர் : கண்ணதாசன், பாடியவர்கள் : டி.எம். செளந்தரராஜன், பி. சுசீலா.

இவள் காலடி நிழல் படும் நேரம் மலர் போலே முள்ளும் மாறும்!