பக்கம்:முன்னும் பின்னும்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னும் பின்னும் - 173

படம் : ஐந்து லட்சம் (1969), பாடலாசிரியர் : வாலி, பாடியவர் : டி.எம். செளந்தரராஜன், இசையமைப்பாளர் : எஸ்.எம்.எஸ்.

அந்தியிலே சோலைமலர் தேடித் தேனை

அருந்தவரும் பொறிவண்டை விழியி ரண்டும் சந்திக்கும் போதெல்லாம் தோப்பில் அன்று

சயனசுகம் கண்டோமே, அந்த எண்ணம் வந்துவந்து நெஞ்சத்தில் மோது தத்தான்

வான்நிலவோ தீச்சொரிந்து வாட்டும் இங்கே வந்திடுவீர்; நெஞ்சத்தில் குடியி ருப்பீர்!

வாடகையே தரவேண்டாம் பறந்து வாரீ! இதழ் : இலக்கியம் (1-2-1959), சுவடி : 1, ஏடு : 16 - பக்கம் : 6, இயற்றியவர் நன்னியூர் நாவரசன். ஆண் : குமரிப் பெண்ணின் உள்ளத்திலே

குடியிருக்க நான் வரவேண்டும் குடியிருக்க நான் வருவதென்றால்

வாடகை என்ன தரவேண்டும்? படம் : எங்க வீட்டுப் பிள்ளை (1965), பாடல் : வாலி, பாடியவர்கள் : டி.எம். செளந்தரராஜன் - பி. சுசீலா, இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி.

来源

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து (கருடன்) ஆகுமோ. நூல் : கழகப் பழமொழி அகரவரிசை (1952), பக்கம் : 68, பழமொழி стsor : 2076.

கூரைகள் எல்லாம் கூட வளர்ந்தால் கோபுரம் ஆவதில்லை! குருவிகள் எல்லாம் உயரப் பறந்தால் பருந்துகள் ஆவதில்லை. - படம் : ஆசைமுகம் (1965), பாடலாசிரியர்: வாலி, பாடியவர் டி.எம். செளந்தரராஜன், இசை : எஸ்.எம். சுப்பையா நாயுடு.

盗 பொன்முடிபோற் சிறந்தவளே! பிரான்சு நாட்டின் - பூந்தோட்டம் போன்றவளே. பளிங்குப் பெண்ணே!

என்னைவிட மூத்தவள்நீ! எனினும் நல்ல

இளந்தளிரைப் போன்றவள்நீ இன்பக் கேணி!