பக்கம்:முன்னும் பின்னும்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 - முன்னும் பின்னும்

ஆசைசேர் தந்தை தாயர்

அன்புகூர் மனைவி மக்கள் நேசர்கள் பலரோ டின்னும்

நெருங்கிய சுற்றத் தார்மேல் பாசமுற் றிருத்தல் இந்தப்

பாரினில் இயற்கை யாகும். தேசாபி மான மொன்றே

தெய்வீக உணர்ச்சி யண்ணே. நூல் : பிரதாபசந்திர விலாசம் (1877), அங்கம் : 1 (முதற்களம்), பக்கம் : 9, நூலாசிரியர்: ப. வ. இராமசாமி ராஜூ, பி.ஏ., பாரிஸ்டர் - அட்- லா., எப்.ஆர்.எச்.எஸ். (லண்டன்)., எம்.ஆர்.ஏ.எஸ்.(லண்டன்).

ராகம் : ஹறி.பிஹாக் தாளம் - ஏகம்

பல்லவி

தேசமே அபிமானம் - பணி செய்வதே

ப்ரதானம் - என் தேசமே அபிமானம்

படம் : ராஜாதேசிங்கு (1936), பாடலாசிரியர் : பாஸ்கரதாஸ், பாடியவர் : வி.எஸ்.மணி மற்றும் குழுவினர், இசை : சேலம் ஆர். பாலுசாமி.

கூஜாவிலிருந்து வெளியே வந்ததும் மது மிக உரக்கப் பேசுகிறது.

- - அமெரிக்க நாட்டுப் பழமொழி நூல் : பழமொழி ஆயிரம் (1968), பக்கம் : 50, பழமொழி : 378, நூலாசிரியர் : 1.A.சுலைமான், எம்.ஏ.,

ப்ராந்தி சீசாவுடன் க்ளாசும் பேசுதே! ஜில்ஜில் சிங்காரக் குட்டி வாடை வீசுதே குபுக்குபுக் படம் : தேவதாஸ் (1937), பாடலாசிரியர் : பாஸ்கரதாஸ், பாடியவர் : எம்.ஆர்.ரங்கபாஷ்யம்.

崇 崇 盗