பக்கம்:முன்னும் பின்னும்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படம்

முன்னும் பின்னும் - 179

நீர் மேல் நடக்கலாம் நெருப்பிலே படுக்கலாம் நிலை தடுமாறினால் நினைத்ததைப் பேசலாம்.

காஞ்சித்தலைவன் (1963), பாடல் : கலைஞர் மு. கருணாநிதி,

பாடியவர்கள் : ஏ.எல். ராகவன், எல்.ஆர். ஈஸ்வரி, இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

படம்

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் பகையும் பழியும் பாம்பெனத் தீண்டும் - உலகில் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் சிறையா வதையா இன்னும் - (எதையும்)

நாம் (1953), பாடல் : கலைஞர் மு. கருணாநிதி, பாடியவர்

சிதம்பரம் ஜெயராமன், இசை : சிதம்பரம் ஜெயராமன்.

படம்

படம் :

படம்

உலகம் சுத்துது எதனாலே? நம்ம உடம்பு சுத்துது அதனாலே. கலகம் வருவது எதனாலே? கலயம் பொங்குது அதனாலே. சொர்க்கம் தெரியுது எதனாலே? மயக்கம் வருகுது அதனாலே.

காஞ்சித் தலைவன் (1963), பாடல் : மு. கருணாநிதி, எம்.எல்.ஏ.

涤 வாலிபம் என்பது கலைகின்ற வேடம் - அதில் வந்தது வரட்டும் என்பவன் முழுமூடம் வருமுன் காப்பவன்தான் அறிவாளி வந்தபின் தவிப்பவன்தான் ஏமாளி. பூம்புகார் (1964), பாடலாசிரியர் : மு. கருணாநிதி.

வாலிப விருந்து வழங்குவேன் அருந்து ஆயிரம் சாகசம் இருக்குது கைவசம் வலிய வருகுது பறவை வளர்க்கப் போகுது உறவை நிலவு எரிக்கு நெருப்பாய் நீயும் தழுவி அணைப்பாய்.

பூமாலை (1965), பாடல் : மு. கருணாநிதி எம்.எல்.ஏ.,