பக்கம்:முன்னும் பின்னும்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

முன்னும் பின்னும் -

ஒண்ணா ரண்டா குருட்டுப் பழக்கம்

எல்லாம் ஒழியனும் - சொல்ற

ஒவ்வொண்ணுக்கும் கேள்வி போட்டு

பதிலெ தெரியனும் - தகுந்த பதிலெ தெரியணும்.

படம் : என் மகள் (1954), பாடல் : பாவலர் வேலாயுதசாமி, பாடியவர்: கே.எஸ். ராஜம், இசையமைப்பாளர் : ஜெ.என். பாண்டுரங்கம்.

மழையில்லாச் சீமையிலே மானம்பார்த்த பூமியிலே - மகராசா குடும்பம் மட்டும் வாழுது - நம்ப

மனுசரோடே வயிறெல்லாம் வாடுது.

மண்ணுலே பொளைக்க ஒரு வழியில்லே - அந்த மணியகாரன் தொல்லை நமக்கு ஒழியல்லே.

படம் : ஆனந்த ஆஸ்ரமம் (1939), பாடல் : டி.பி. வேலாயுதசாமி பாவலர்.

படம் :

வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? நீதிக்கு இது ஒரு போராட்டம்- இதை நிச்சயம் உலகம் பாராட்டும்!

உலகம் சுற்றும் வாலிபன், பாடல் : புலவர் வேதா (1973),

பாடியவர் : சீர்காழி கோவிந்தராசன், இசை : எம்.எஸ். விஸ்வநாதன்.

வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை ஊத்திக்கிட்டேன் கேளேண்டா என்னோட பாட்ட ஆ. ஆ. ஆ.

வா பாளையம் வா பாளையம் வா பாளையம் (வா)

சிலுக்கோட கையாலே வாங்கிக்குடி - கண்ணு ஜிவ்வுண்ணு ஏறிக்கும் தாங்கிப்புடி சாராயம் சம்சாரம் சந்தோஷம் ரோசாப்பு ரவிக்கைகாரி நீதாண்டி சிலுக்கு ராசாவுக்கு உன்னைக் கண்டால் ஏதோ போல இருக்கு