பக்கம்:முன்னும் பின்னும்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படம்

முன்னும் பின்னும் - 183

சின்னஞ்சிறு கிளியே சித்திரப் பூ விழியே அன்னை மனம் ஏங்கும் தந்தை மனம் தூங்கும் நாடகம் ஏனடா? நியாயத்தைக் கேளடா?

முந்தானை முடிச்சு (1983), பாடலாசிரியர் : முத்துலிங்கம்,

பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி, இசை : இளையராஜா.

படம் :

வசந்த காலம் வருமோ? நிலை மாறுமோ? வைகை பெருகி வருமோ? குறை தீருமோ? வீணை இருந்தும் பயனேது? வந்து மீட்டும் வரையில் இசையேது? குயில் கூவுமோ மழை நாளிலே கயல் நீந்துமோ சுடும் நீரிலே.

மறக்க முடியுமா (1966), பாடல் : சுரதா, பாடியவர் : பி. சுசீலா,

இசையமைப்பாளர் : ராமமூர்த்தி.

சுடுநீரில் விழுந்து துடிக்கின்ற மீன்போல தோகை நெஞ்சினைச் சோகம் கொஞ்சுதம்மா குயில்கூவ வசந்தங்கள் உருவாகுமோ வெயில் தீண்டும் பூவில் பணி நீங்குமோ?

படம் : புதிய வார்ப்புகள், பாடல் : முத்துலிங்கம், பாடியவர் : ஜென்சி, இசையமைப்பாளர் : இளையராஜா.

படம் :

கல்யாணம் செய்யவே

சிங்காரப் பந்தலும்

கச்சேரி சதுராட்டம்

ஊர்வலமும் வேணுமா? - இவை

இல்லாமல் எவரேனும்

கல்யாணம் பண்ணினால் இன்பசுகம் பிள்ளைகுட்டி

இல்லாமல் போகுமோ?

நான் சொல்லும் ரகசியம் (1959), பாடலாசிரியர் : மருதகாசி. மேளமெதுக்கு தாளமெதுக்கு உற்றார் உறவினர் சம்மதமெதுக்கு எண்ணிப் பார்த்தா ஆணும் பெண்ணும் மனது கலந்த மணமே மணமென