பக்கம்:முன்னும் பின்னும்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 முன்னும் பின்னும்

படம் : வனசுந்தரி (1951), பாடல் : உடுமலை நாராயணகவி, (பி.யூ சின்னப்பா, டி.ஆர். ராஜகுமாரி நடித்தது).

போனா வராது இது பொழுதுபோனா கிடைக்காது பூமாலை என்னைப்போரே தொடுக்க யாரும் முடியாது. பாட்டி கிழவி தலையில் வச்சா பழைய வயசு திரும்பிடுங்க பழுத்துப்போன தாத்தாவுக்கும் பலத்தைக் கொடுத்து

- மயக்கிடுங்க. குத்தாலத்துலே வச்சுகிட்டா இது கும்பகோணத்துலே

குமாய்க்கும் பெத்தாபுரத்தில் வச்சுகிட்டா இது பேராளத்துலே ஜமாய்க்கும். படம் : வாழ்க்கை ஒப்பந்தம் (1959), பாடல் : தஞ்சை ராமையாதாஸ், பாடியவர் ; ஜிக்கி (கிருஷ்ணவேணி), இசை : கண்டசாலா.

சிப்பி பிளந்தது சிப்பி பிளந்தது

செங்கனித் துண்டாக!

அதில் முத்து விளைந்தது முத்து விளைந்தது

மல்லிகைப் பந்தாக! படம் : தேர்த் திருவிழா (1968), பாடலாசிரியர் : மாயவனாதன், பாடியவர்கள் : டி.எம். செளந்தரராஜன் - பி. சுசீலா, இசை கே.வி. மகாதேவன்

முத்து சிப்பி திறந்தது

விண்ணைப் பார்த்து

மழை முத்து வந்து விழுந்தது

வண்ணம் பூத்து. படம் : தீபம், பாடல் : புலமைப்பித்தன், பாடியவர்கள் டி.எம். செளந்தரராஜன், பி. சுசீலா, இசை : இளையராஜா.

கடலில் குளித்தொரு முத்தெடுத்தேன்

கைநழுவ விடுவாயோ? கருணை புரிவாயோ? படம் : மீரா (1945), பாடலாசிரியர் : பாபநாசம் சிவன், பாடியவர் : எம்.எஸ். சுப்புலட்சுமி. -

அலையும் கடலில் ஒரு முத்தை எடுத்தான் - அதை

அடுத்தவர் சுகங்காணப் பறிகொடுத்தான்.

படம் : எல்லோரும் வாழ வேண்டும் (1962), பாடல் : வில்லிபுத்தன், பாடியவர் : சிதம்பரம் ஜெயராமன், இசை : ராஜன் நாகேந்திரன்.

来源