பக்கம்:முன்னும் பின்னும்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

முன்னும் பின்னும்

கண்டுசர்க் கரையோ தேனோ

கனியொடு கலந்த பாகோ?

அண்டர்மா முனிவர்க் கெல்லாம்

அமுதமென் றளிக்க லாமே!

நூல் : விவேகசிந்தாமணி, பாடல் : 10.

வண்டு மொய்க்காத கூந்தல்: வளையாத முத்துப் பல்லி! கெண்டைமீன் போன்ற கண்ணாள்! கிளிமொழி பேசும் வாயாள்! ஊர்வசியே இவள்தானே! ரம்பைதானே! மேனகைதானே! உயிரோவிய மனமோகினி எனதாருயிர் மனையாள் இவள்.

படம் : இன்ஸ்பெக்டர் (1953), பாடல் : கு.மா. பாலசுப்ரமணியம், பாடியவர் : ஏ.எம். ராஜா, இசையமைப்பு : ஜி. ராமநாதன்.

படம் :

பூரீ கணபதியே நமோ தீனரைக்காரும் ஆகம முறையே பற்றி ஆதரி எமை என்றுமே அகிலம் போற்றும் அருண கிரியாரின் அன்பு நிறைந்த இன்பக் கதையாட தெய்வத் திருப்புகழும் திகட்டா திருக்குமே தித்திக்கும் தேனே போலே பக்தியளிக்குமே. உய்யும் வகையெனவே உலகோர் புகழ்ந்திட ஊட்டிடு மனதையே உளமே உறுதிபட (பூரீ) திருப்புகழ் - அருணகிரிநாதர் (1937)

பூரீ கந்தலிலா புரீதர மருகனே சிவகுருநாதா

சரவண நீதா திருவருள் தா தேவ மருதவரை திகழ்வடி வேலா

திரிபுர தகன சங்கர னருள்பாலா கோவைபுரி பிரிமியர் சினிடோனே

குவடுறு சுடரெனப் பொலிகருள்வோனே கரந்தொழும் சிரம்படும் பதங்கொளும் (பூரீதர)

படம் : ரீ கந்தலீலா (1938), பாடலாசிரியர் : எல். நஞ்சப்ப செட்டியார் Produced by PREMIER CINETONE, COMBATORE. -